மேல்நிலை இரண்டாம் ஆண்டு - தமிழ் - இயல் - 1 - மொழி - தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் .
இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி - பொருள் வேற்றுமை அணி. இவ்வணி பற்றிய எளிய , இனிய விளக்கம். மாணவர்களும் , ஆசிரியர்களும் பார்த்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறேன்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
தயாரிப்பு - திரு.செ. பன்னீர் செல்வம் , தமிழாசிரியர் , அரக்கோணம் , இராணிப்பேட்டை.
0 Comments