தண்ணீர் வற்றி ,
கண்மாய் அழிந்து ,
ஊரெல்லாம் மகிழ்ச்சியோடு
மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் ,
கரையில் கவலையோடு
நின்று கொண்டிருக்கிறது
ஒற்றைக் காலில் கொக்கு .
மு.மகேந்திர பாபு.
0 Comments