விழி !

ஒரு விழியென்றாலும்
இருவிழியென்றாலும்
ஓராயிரம் கவிதைகள்
ஓடி வரும்.
உன்னைப் பாடிவரும்.
உயிரென தேடிவரும்.

உன் விழிதான்
ஆயினும்
உற்றுப் பார்த்தேன்
அதில் நான்

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments