கண்ணாடி

காலையில் எழுந்து
கண்ணாடி பார்க்கிறாய்.
பிறவிப்பயன்
பெற்றதாய்
துள்ளுகிறது கண்ணாடி
உனைக்கண்டு !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments