ஓவியம் வரையலாம் வாங்க !
மாணவர் கைவண்ணம்
பெயர்: மோனிஷா கன்னியப்பன்
வகுப்பு: 11
பள்ளியின் பெயர்; அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி ஐயன்பேட்டை காஞ்சிபுரம்.
கையால் கலை வண்ணம்.
மாணவச் செல்வங்களே ! இந்தக் காலாண்டு விடுமுறையில் தங்கள் ஓவியத்திறமை சிறக்க வாழ்த்துகிறது GREENTAMIL.IN .
தங்களது ஓவியம் நமது இணையத்தில் வர விருப்பமா ? ஆம் எனில் உங்களது பெயர் , வகுப்பு , பள்ளியின் பெயர் , நீங்கள் வரைந்த ஓவியம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள் .
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
1 Comments
Ennoda drawing ithula illa
ReplyDelete