ஞாயிறு கொண்டாட்டம் - போட்டித்தேர்வில் வெற்றி ! - பொது அறிவு இயங்கலைத்தேர்வு / TNPSC & TRB , UPSC - SUNDAY ONLINE TEST

 


ஞாயிறு கொண்டாட்டம் 

பொது அறிவு -

போட்டித்தேர்வில் வெற்றி !

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 9786141410

***************  **************   ************

1) மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசே மக்களாட்சி என்று கூறியவர் யார்?

அ) ஆபிரகாம் லிங்கன்

ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்

இ) காந்தி

ஈ) மார்ட்டின் லூதர்கிங்

விடை : அ) ஆபிரகாம் லிங்கன்

2 ) கன்னிமரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

அ) 1800

ஆ) 1858

இ) 1878

ஈ) 1896

விடை : ஈ) 1896



3 ) சீக்கியர்களின் புனித நூல் -----

அ) பகவத் கீதை

ஆ) ஆதிகிரந்தம்

இ) திருக்குரான்

ஈ) பைபிள்

விடை : ஆ) ஆதிகிரந்தம்

4 ) இந்தியாவில் உச்சநீதிமன்றம் எங்கே அமைந்துள்ளது?

அ) சென்னை

ஆ) மும்பை

இ) கொல்கத்தா

ஈ) புதுடெல்லி

விடை : ஈ) புதுடெல்லி

5) இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி கிடைக்கும் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மத்தியப்பிரதேசம்

ஈ ) இராஜஸ்தான்

விடை : அ) தமிழ்நாடு

6 ) தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டம் எது?

அ) திண்டுக்கல்

ஆ) கோவை

இ) நீலகிரி

ஈ) சேலம்

விடை :  இ) நீலகிரி

7) தமிழ் நாட்டில் மயிலுக்கான
சரணாலயம் எங்கே அமைந்துள்ளது?

அ) அழகர் மலை

ஆ) கொல்லிமலை

இ) குடுமியான்மலை

ஈ) விராலிமலை

விடை : ஈ) விராலிமலை

8) தாஜ்மகால் ஆக்ராவில் ------- 
நதிக்கரையில் உள்ளது.

அ) காவேரி

ஆ) சிந்து

இ) யமுனை

ஈ) கோதாவரி

விடை : இ) யமுனை

9) மெயின் கேம்ஃப் என்ற நூலை எழுதியவர் யார் ?

அ ) முசோலினி

ஆ) ஹிட்லர்

இ) ஸ்டாலின்

ஈ) ரூசோ

விடை : ஆ) ஹிட்லர்

10 ) முகலாயப் பேரரசு எந்த மன்னர் காலத்திற்குப் பிறகு வீழ்ச்சியடைந்தது?

அ) அக்பர்

ஆ) பாபர்

இ) ஔரங்கசீப்

ஈ) ஹூமாயூன்

விடை : இ) ஔரங்கசீப்

11 ) 1961 ஆம் ஆண்டில் சாகித்திய
அகாதமி விருது பெற்ற அகல்விளக்கு என்ற நூலை எழுதியவர் யார் ?


அ) நா.பார்த்தசாரதி

ஆ) மு.வரதராசன்

இ) ரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) பொன்னீலன்

விடை : ஆ) மு.வரதராசன்

12 ) மனிதர்களைப் போலவே
தாவரங்களுக்கும் உயிரும் உணர்வும் உண்டு என்று கண்டுபிடித்தவர் யார் ?


அ) ஜெகதீஸ் சந்திர போஸ்

ஆ) சர்.சி.வி.இராமன்

இ) நியூட்டன்

ஈ) கியூரி

விடை : அ) ஜெகதீஸ் சந்திர போஸ்

13 ) அலெக்சாண்டரின் ஆசிரியர்
பெயர் என்ன?

அ) சாக்ரடீஸ்

ஆ) யுவான் சுவாங்

இ) பிளேட்டோ

ஈ) அரிஸ்டாட்டில்

விடை : ஈ) அரிஸ்டாட்டில்

14 ) குடவோலை முறையில் கிராம வாரிய உறுப்பினர்கள் ------- காலத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ) சேரர்

ஆ) சோழர்

இ) பாண்டியர்

ஈ) பல்லவர்

விடை : ஆ) சோழர்

15 ) 'டிஸ்கவிரி ஆப் இந்தியா' என்ற நூலை எழுதியவர் -----

அ) காந்தி

ஆ) இந்திரா காந்தி

இ) ஜவஹர்லால் நேரு

ஈ) வாஜ்பாய்

விடை : இ) ஜவஹர்லால் நேரு

16 ) துன்பத்திற்குக் காரணம் ஆசையே என்று கூறியவர் ----

அ) கௌதம புத்தர்

ஆ) மகாவீரர்

இ) வள்ளலார்.

ஈ) இராமகிருஷ்ணர்

விடை : அ) கௌதம புத்தர்

17 ) உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டியில் தொடர்ந்து மூன்று முறை
இந்திய அணியின் தலைவராக
இருந்தவர் யார்?

அ) கபில்தேவ்

ஆ) அசாருதீன்

இ) டெண்டுல்கர்

ஈ) தோனி

விடை : ஆ) அசாருதீன்

18 ) தமிழ் இலக்கணம் ------ வகைப்படும்.

அ ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

விடை : ஈ) ஐந்து

19 ) நாளந்தா பல்கலைக்கழகம்
அமைந்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) கேரளா

இ) பீகார்

ஈ) தமிழ்நாடு

விடை : இ) பீகார்

20 ) இந்தியாவின் சிலிக்கான்   பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் ஊர் எது?

அ) சென்னை

ஆ) கொல்கத்தா

இ) மும்பை

ஈ) பெங்களூர்

விடை :  ஈ) பெங்களூர்

*******************   *************   ***************

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   ********

Post a Comment

0 Comments