10 ஆம் வகுப்பு - தமிழ் - கலைச்சொல் அறிவோம் - 1 முதல் 9 இயல்கள் / 10th TAMIL - KALAICCHOL ARIVOM - EYAL 1- 9

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

கலைச்சொல் அறிவோம் - GREENTAMIL.IN

                              இயல் - 1

Vowel - உயிரெழுத்து

Consonant -  மெய்யெழுத்து

Homograph -   ஒப்பெழுத்து

Monolingual  -  ஒரு மொழி

Conversation  - உரையாடல்

 Discussion  - கலந்துரையாடல்

*************  ************   *****************

                                      இயல் - 2

Storm - புயல் 

Land Breeze - நிலக்காற்று 

Tornado – சூறாவளி 

Sea Breeze - கடற்காற்று 

Tempest – பெருங்காற்று 

Whirlwind - சுழல் காற்று 

************   ****************   ************

                                 இயல்  - 3

செவ்விலக்கியம் - classical literature 

 காப்பிய இலக்கியம் - Epic literature 

பக்தி இலக்கியம் - Devotional literature 

பண்டைய இலக்கியம் – Ancient literature 

வட்டார இலக்கியம் - Regional literature 

 நாட்டுப்புற இலக்கியம் - Folk literature 

 நவீன இலக்கியம் - Modern literature

************  ****************  *************

                                 இயல் - 4

Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம் 

Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம் 

Biotechnology – உயிரித் தொழில்நுட்பம் 

Cosmic rays - விண்வெளிக் கதிர்கள் 

Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள் 

Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்    GREENTAMIL.IN

*************   **************   ************

                        இயல் - 5

Emblem - சின்னம் 

Intellectual - அறிவாளர் 

 Thesis - ஆய்வேடு

 Symbolism - குறியீட்டியல்

*************  **************  *************

                             இயல் - 6

Aesthetics - அழகியல், முருகியல் 

Terminology - கலைச் சொல் 

Artifacts - கலைப் படைப்புகள்

Myth - தொன்மம்       GREENTAMIL.IN

************   **************  ************

                              இயல் - 7

Consulate – துணத்தூதரகம் 

 Patent – காப்புரிமை

 Document - ஆவணம் 

 Guild - வணிகக் குழு 

 Irrigation -  பாசனம்

 Territory -  நிலப்பகுதி

*************   ***********  ************

                              இயல் - 8

Belief - நம்பிக்கை 

Philosopher - மெய்யியலாளர் 

Renaissance - மறுமலர்ச்சி 

Revivalism - மீட்டுருவாக்கம்            GREENTAMIL.IN

*************   **************  ***********

                              இயல் - 9

Humanism -  மனிதநேயம்

Cultural Boundaries - பண்பாட்டு எல்லை 

 Cabinet - அமைச்சரவை

Cultural values - பண்பாட்டு விழுமியங்கள்

************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

1 Comments