10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - குடிமையியல்

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

குறைக்கப்பட்ட பாடங்கள்

அலகு1

குடிமையியல்

1. கீழ்க்காணும் வரிசையில் “முகவுரை " பற்றிய சரியான தொடர் எது?

அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை

ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக

இ) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக

ஈ) இறையாண்மை, சமதர்டி, சமயச் சார்பற்ற, ஜனநாயக குடியரசு

விடை : ஈ ) இறையாண்மை, சமதர்டி, சமயச் சார்பற்ற, ஜனநாயக குடியரசு

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

அ) ஒரு முறை 

ஆ) இரு முறை 

இ) மூன்று முறை

 ஈ) எப்போதும் இல்லை

விடை : அ ) ஒரு முறை 

3. ஒரு வெளி நாட்டவர் கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்?

அ) வம்சாவளி

ஆ) பதிவு 

இ) இயல்புரிமை

 ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : ஈ ) மேற்கண்ட அனைத்தும்

4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

அ) சமத்துவ உரிமை

ஆ ) சுரண்டலுக்கெதிரான உரிமை

இ ) சொத்துரிமை

ஈ) கல்லி மற்றும் கலாச்சார உரிமை

விடை : இ )  சொத்துரிமை

5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

அ )  கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்

ஆ) கிறித்துவ சமயக்குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்

இ) ஆண் பெண் இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

விடை : ஈ ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B. R. அம்பேத்கர் அவர்களால் “ இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது?

அ) சமய வரி

ஆ) சமத்துவ உரிமை

இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 

ஈ) சொத்துரிமை

விடை : இ ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 

7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்?

அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்

ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்

இ) தேசிய அவசர நிலையின் போது குடியரசு தலைவரின் ஆனையினால்

ஈ ) மேற்கண்ட அனைத்தும்

விடை : 

8. நமது அடிப்படைக் கடமைகளை ------- இடமிருந்து பெற்றோம்.

அ) அமெரிக்க அரசியலமைப்பு

ஆ) கனடா அரசியலமைப்பு

இ ) ரஷ்யா அரசியலமைப்பு

ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு

விடை : இ )  ரஷ்யா அரசியலமைப்பு

9. எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

அ) சட்டப்பிரிவு 352 

ஆ) சட்டப்பிரிவு 356 

இ) சட்டப்பிரிவு 360 

ஈ) சட்டப்பிரிவு 368

விடை : இ ) சட்டப்பிரிவு 360 

10. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய - மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?

1. சர்க்காரியா குழு 

2. ராஜமன்னார் குழு

 3. M.N. வெங்கடாசலையா குழு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு

அ) 1,2&3

ஆ ) 1&2

ஈ) 2& 3

இ) 183

விடை : ஆ ) 1&2

அலகு 2

1. மத்திய அரசின் அரசியலமைப்பு தலைவர் ------- ஆவார்.

அ ) குடியரசுத் தலைவர் 

ஆ) தலைமை நீதிபதி 

இ )  பிரதம அமைச்சர் 

ஈ ) அமைச்சர்கள் குழு

விடை : அ ) குடியரசுத் தலைவர் 

2. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்

அ) குடியரசுத் தலைவர்

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்

ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

விடை : ஈ ) லோக் சபாவின் சபாநாயகர்

3. அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்கு பொறுப்புடையவர்களாவர்.

அ) குடியரசுத் தலைவர் 

ஆ) மக்களவை 

இ) பிரதம அமைச்சர்

 ஈ) மாநிலங்களவை

விடை : ஆ ) மக்களவை 

4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ---

அ) 18 வயது

ஆ) 21 வயது

 இ )  25 வயது

ஈ) 30 வயது

விடை : இ )  25 வயது

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் பெற்ற அமைப்பு

அ) குடியரசுத் தலைவர் 

ஆ )  பிரதம அமைச்சர் 

இ ) மாநில அரசாங்கம் 

ஈ) நாடாளுமன்றம்

விடை : ஈ ) நாடாளுமன்றம்

6. கீழ்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் ?

அ) சட்டப்பிரிவு 352 

ஆ) சட்டப்பிரிவு 360 

இ) சட்டப்பிரிவு 356 

ஈ) சட்டப்பிரிவு 365

விடை : ஆ ) சட்டப்பிரிவு 360 

7. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்

அ) குடியரசுத் தலைவர்

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இ) ஆளுநர்

ஈ )  பிரதம அமைச்சர்

விடை : அ ) குடியரசுத் தலைவர்

 

***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments