ஞாயிறு கொண்டாட்டம்
நம் தேசம் அறிவோம்!
பொது அறிவுத் தேர்வு - வினா & விடை
வினா உருவாக்கம் -
பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 9786141410
*************** ************* **********
.1 ) இந்தியாவின் தலைநகர் ------
அ) புதுடெல்லி
ஆ) கொல்கத்தா
இ) மும்பை
ஈ) சென்னை
விடை : அ) புதுடெல்லி
2) இந்தியாவின் தேசிய விலங்கு ------
அ ) சிங்கம்
ஆ) புலி
இ) யானை
ஈ) கரடி
விடை : ஆ) புலி
3 ) தற்போது நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள கட்சி எது?
அ) பாரதிய ஜனதா கட்சி
ஆ) காங்கிரஸ்
இ) பகுஜன் சமாஜ்
ஈ ) ஆம் ஆத்மி
விடை : ஈ ) ஆம் ஆத்மி
4) இந்தியாவின் நீர்வாழ் விலங்கு எது?
அ) டால்பின்
ஆ) முதலை
இ) சுறா
ஈ) ஆமை
விடை : அ) டால்பின்
5) இந்தியாவின் தேசிய நதி -----
அ) வைகை
ஆ) சிந்து
இ) கங்கை
ஈ) பிரம்மபுத்ரா
விடை : இ) கங்கை
6 ) இந்தியாவின் தேசியப் பறவை எது ?
அ) குயில்
ஆ) காகம்
இ ) மயில்
ஈ) பருந்து
விடை : இ ) மயில்
7 ) இந்தியாவின் தேசிய மலர் எது?
அ) மல்லிகை
ஆ) தாமரை
இ) அல்லி
ஈ) ரோஜா
விடை : ஆ) தாமரை
8) இந்தியாவின் தேசிய மரம் -----
அ) பனை மரம்
ஆ) ஆல மரம்
இ ) அரச மரம்
ஈ) வேப்ப மரம்
விடை : ஆ) ஆல மரம்
9) இந்தியாவின் தேசியக் கனி எது?
அ) மாம்பழம்
ஆ) வாழைப்பழம்
இ) பலாப்பழம்
ஈ) பப்பாளிப்பழம்
விடை : அ) மாம்பழம்
10 ) இந்தியாவின் தேசிய விளையாட்டு -----
அ) ஹாக்கி
ஆ) கபாடி
இ) கிரிக்கெட்
ஈ) வாலிபால்
விடை : அ) ஹாக்கி
11 ) இந்தியாவின் தேசிய தொலைபேசி கோடு எண் எது ?
அ) 91
ஆ) 93
இ ) 95
ஈ) 97
விடை : அ) 91
12 ) இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலம் -----
அ ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) குஜராத்
ஈ) கர்நாடகா
விடை : ஆ) கேரளா
13 ) இந்தியாவில் மிகக் குறைந்த
அளவில் எழுத்தறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலம் -----
அ) பஞ்சாப்
ஆ) பீகார்
இ) உத்திரப்பிரதேசம்
ஈ) மத்தியப்பிரதேசம்
விடை : ஆ) பீகார்
14 ) இந்தியாவின் மைய வங்கி எது ?
அ ) இந்தியன் வங்கி
ஆ) பாரத மாநில வங்கி
இ) ரிசர்வ் வங்கி
ஈ) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
விடை : இ) ரிசர்வ் வங்கி
15 ) இந்தியாவின் முதல் இரயில்
போக்குவரத்து எந்தெந்த ஊர்களுக்கிடையே தொடங்கப்பட்டது?
அ) சென்னை - மும்பை
ஆ) டில்லி - கொல்கத்தா
இ) பெங்களூர் - கொச்சி
ஈ) மும்பை - தானே
விடை : ஈ) மும்பை - தானே
16 ) இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மாநிலம் எது?
அ ) உத்திரப்பிரதேசம்
ஆ) மத்தியப்பிரதேசம்
இ) அருணாச்சலப் பிரதேசம்
ஈ) இராஜஸ்தான்
விடை : அ ) உத்திரப்பிரதேசம்
17 ) மிகக்குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம் ------
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ ) சிக்கிம்
ஈ) குஜராத்
விடை : இ ) சிக்கிம்
18) இந்தியாவில் முதன் முறையாக தனியார் மயமாக்கப்பட்ட சர்வதேச
விமான நிலையம் எது?
அ) கொச்சின் சர்வதேச விமான
நிலையம்
ஆ) திருச்சி சர்வதேச விமான
நிலையம்
இ) மும்பை சர்வதேச விமான
நிலையம்
ஈ) சென்னை சர்வதேச விமான
நிலையம்
விடை : அ) கொச்சின் சர்வதேச விமான
நிலையம்
19 ) இந்திய ஆயில் கார்ப்பரேசன் எப்போது தொடங்கப்பட்டது?
அ) 1954
ஆ) 1958
இ) 1964
ஈ) 1970
விடை : இ) 1964
20 ) இந்தியாவில் அக்மார்க் தர நிர்ணய ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
அ) மும்பை
ஆ) சென்னை
இ) மணிப்பூர்
ஈ) நாக்பூர்
விடை : ஈ) நாக்பூர்
0 Comments