10 , 11 , 12 ஆம் வகுப்பு - பொதுத்தேர்வு - கால அட்டவணை / 10 , 11 , 12 - PUBLIC EXAM TIME TABLE

 

10 , 11 , 12 - ஆண்டுத் தேர்வு 

கால அட்டவணை

10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.



10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும்.

10- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 6 - மே 30 

12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 5 முதல் - மே 28 வரை

11- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 9 - மே 31 வரை

Result :


12 - ஜூன் 23

11 - ஜூலை 7

10 - ஜூன் 17


20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.

Post a Comment

0 Comments