ஞாயிறு கொண்டாட்டம் - பொது அறிவு பல்சுவைத் தேர்வு - வினாக்களும் விடைகளும் /SUNDAY G K ONLINE TEST - QUESTION & ANSWER

 

ஞாயிறு கொண்டாட்டம்

பொது அறிவு பல்சுவைத் தேர்வு 

போட்டித் தேர்வில் வெற்றி - 06 - 02 - 2022

வினா உருவாக்கம்

பைந்தமிழ் . மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

**************    *************  *************

1) இந்தியாவின் ' மெலடி குயின் ' என அழைக்கப்படும் பாடகி ------ 

அ) லதா மங்கேஷ்கர்

ஆ) ஜானகி

இ) பி.சுசிலா

ஈ) சித்ரா

விடை : அ ) லதா மங்கேஷ்கர்

2) 216 அடி உயர இராமானுஜர் சிலையைப் பாரதப் பிரதமர் ----- ல் திறந்து வைத்தார்.

அ) குஜராத்

ஆ) டில்லி

இ) பங்களூர்

ஈ) ஹைதராபாத்

விடை : ஈ ) ஹைதராபாத்

3) இராமானுஜர் ------  துறவி

அ) சைவத்

ஆ) வைணவத்

இ) சமணத்

ஈ) பௌத்தத்

விடை : ஆ ) வைணவத்


4) இராமானுஜர் 1017 ல்  ----- ல் பிறந்தார்.

அ) திருவில்லிபுத்தூர்

ஆ) திருச்சிராப்பள்ளி

இ) திருவொற்றியூர்

ஈ) திருபெரும்புதூர்

விடை : ஈ ) திருபெரும்புதூர்

5)பொற்கோவில் நகரம் என்று
அழைக்கப்படும் நகரம் ------

அ) அமிர்தசரஸ்

ஆ) வேலூர்

இ) கல்கத்தா

ஈ) மும்பை

விடை : அ ) அமிர்தசரஸ்

6) இந்தியாவின் நுழைவாயில் ------

அ) டில்லி

ஆ) கல்கத்தா

இ) சென்னை

ஈ) மும்பை

விடை : ஈ ) மும்பை

7) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் -----

அ) தூத்துக்குடி

ஆ) கோயம்புத்தூர்

இ) தஞ்சை

ஈ) திருவள்ளூர்

விடை : ஆ ) கோயம்புத்தூர்

8) முத்து நகரம் ------

அ) தொண்டி

ஆ) குளச்சல்

இ) தூத்துக்குடி

ஈ) சென்னை

விடை : இ ) தூத்துக்குடி

9) தூங்கா நகரம் ------

அ) மதுரை

ஆ) திருச்சி

இ) திருநெல்வேலி

ஈ) சென்னை

விடை : அ ) மதுரை

10 ) மலைகளின் இராணி ------

அ) குற்றாலம்

ஆ) ஊட்டி

இ) கொடைக்கானல்

ஈ) ஏற்காடு

விடை : ஆ ) ஊட்டி

11 ) அரபிக்கடலின் அரசி -----

அ) தூத்துக்குடி

ஆ) சென்னை

இ) கொச்சின்

ஈ) கோவா

விடை : இ ) கொச்சின்

12) சூரியன் உதிக்கும் நாடு ------

அ ) இங்கிலாந்து

ஆ) அமெரிக்கா

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஜப்பான்

விடை : ஈ ) ஜப்பான்

13) கங்காரு நாடு -----

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) நெதர்லாந்து

ஈ) கனடா

விடை : அ ) ஆஸ்திரேலியா

14 ) உலகின் சர்க்கரைக் கிண்ணம் -----

அ) கியூபா

ஆ) அமெரிக்கா

இ) இந்தியா

ஈ) இலங்கை

விடை : அ ) கியூபா

15) சாதாரண உப்பின் வேதிப்பெயர் ------

அ) பொட்டாசியம் நைட்ரேட்

ஆ) சோடியம் குளோரைடு

இ) கார்பன் மோனாக்சைடு

ஈ) சோடியம் கார்பனேட்

விடை : ஆ ) சோடியம் குளோரைடு

16 ) சிரிப்பூட்டும் வாயு -----

அ) ஆக்சிஜன்

ஆ) கார்பன்டை ஆக்சைடு

இ) சோடியம் குளோரைடு

ஈ) நைட்ரஸ் ஆக்சைடு

விடை : ஈ ) நைட்ரஸ் ஆக்சைடு

17) மரபியலின் தந்தை ------

அ) கிரிகர் மெண்டல்

ஆ) சார்லஸ் டார்வின்

இ) எட்வர்டு ஜென்னர்

ஈ) மார்ட்டின் கூப்பர்

விடை : அ ) கிரிகர் மெண்டல்

18 ) கவியோகி என்று அழைக்கப்படுபவர் -----

அ) சுப்ரமணிய பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுத்தானந்த பாரதியார்

ஈ) சுரதா

விடை : இ ) சுத்தானந்த பாரதியார்

19 ) முதல் பேசும் படம் ------

அ) காளிதாஸ்

ஆ) ஆலம் ஆரா

இ) ஒளவையார்

ஈ) இராமாயணம்

விடை : ஆ ) ஆலம் ஆரா

20) இந்திய சினிமாவின் தந்தை ------

அ) சத்யஜித்ரே

ஆ) தாதா சாகிப் பால்கே

இ) எல்லிஸ் ஆர்டங்கன்

ஈ) பீம்சிங்

விடை : ஆ ) தாதா சாகிப் பால்கே

****************   **************   ***********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

***************     ****************    ************

Post a Comment

0 Comments