TRB - தமிழ் - தமிழகம் - ஊரும் பேரும்

 

TRB - TAMIL 

ஊரும் பேரும்

|

கறிச் ல கள்

எனப்பட்டன.

+ மலையும் மலைசார்ந்த இ மும் குறித்சி நிலாகும்

ஓங்கியுயார்ந்த பகுதி மலை

பாலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி குன்று

ஆன்றை விட சற்று உயரம் குறைந்த பகுதி காடு அல்லது பாறை,

புதலையின் அருகேயுள்ள கார்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை,

திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப்பட்டன.

குன்றை எடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி

* குன்றை விட குறைந்த நிலப்பகுதியிலுள்ள ஊர்கள் சஞ்சீவிராயன்

காடு பூம்பாறை, சிப்பிப்பாறை, மட்டப்பாறை, வால்பாறை, குட்டப்பாறை

எனப்பட்டன.

* மலையைக் குறிக்கும் வடசொல் கிரி, சிவகிரி, கிருஷ்ணகிரி,

நீலகிரி, கோத்தகிரி என்றும் மலையை ஒட்டிய நிலப்பகுதிகள்

அழைக்கப்படுகின்றன.

குறிஞ்சி நில மக்கள் புலம் பெயர்ந்த போதும் தாங்கள் சென்ற பகுதிக்கு

ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, மொடக்குறிச்சி

எனப் பெயர் வைத்தனர்.

+ 'குறிஞ்சி' என்ற பெயரே 'குறிச்சி' என மருவி வந்தது.

முல்லை நில கார்கள்

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலப் பகுதி.

+ முல்லை நில மக்கள் மரங்களின் பெயர்களையே ஊர்ப் பெயர்களாக

சூட்டினர்.

* அத்தி (ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் ஆர்க்காடு.

ஆல மரங்கள் நிறைந்த ஊர் ஆலங்காடு,

களாச்செடிகள்

வர்களும் சிறப்புப் பெயர்களும்

நிறைந்த பகுதி திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து

களாக்காடு

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி

* மாமரங்கள்

தூத்துக்குடி முத்து நகரம் -

குட்டி ஜப்பான்

பகுதி மாங்காடு

மதுரை

தூங்கா நகரம்

* பனை மரங்கள்

திருவண்ணாமலை தீபநகரம்

நிறைந்த பகுதி

பனையபுரம்.

காட்டின் நடுவே வாழ்ந்த மக்கள் விலங்குகளிலிருந்து தங்கள்

பாதுகாப்பிற்காக வேலி கட்டிக் கொண்டனர். அவ்வூர்கள் பட்டி, பாடி

எனப்பட்டன. ஆடு மாடுகள் அடைக்கப்படும் இடம் பட்டி' எனப்படும்.

(எ.கா.) ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல் பட்டி,

சின்ன கொல்லம்பட்டி, பெரிய கொல்லம்பட்டி

மருத நில பேர்கள்

* வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலப் பகுதி.

மருத நில மக்கள் ஆற்றின் பெயரையும் ஆற்றின் கரையிலிருந்த

மரங்களின் பெயரையும் ஊர்ப் பெயர்களாக வழங்கி வந்தனர்.

'ஆற்றூர்' என்பது மருவி 'ஆத்தூர்' எனப்பட்டது.

செழித்திருந்த சிவகாசி

A

குளம்

ஏரி

ஊருணி

100

கடம்ப மரங்கள் சூழ்ந்த பகுதி கடம்பூர்.

* தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதி தெங்கூர்.

புளிய மரங்கள் சூழ்ந்த பகுதி புளியங்குடி.

புளியங்குளம்

- வேப்பேரி, சீவலப்பேரி

செக்கானூரணி, பேராவூரணி


Post a Comment

0 Comments