திருவள்ளுவர் தினம் - சிறப்பு இயங்கலைத் தேர்வு - வினாக்களும் விடைகளும் / THIRUVALLUVAR DAY - ONLINE TEST - QUESTION & ANSWER

 


திருவள்ளுவர் தினம்

சிறப்பு இயங்கலைத் தேர்வு 

வினாக்களும் விடைகளும்

வினா உருவாக்கம்.

 திருமதி.சிவலட்சுமி ரமேஷ்குமார் , ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர் ,

கள்ளக்குறிச்சி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , 

மதுரை. - 97861 41410

****************   *************   **********

1) திருவள்ளுவர் தினம் இடம்பெறும் தமிழ்  மாதம் ------

அ) தை

ஆ) மாசி

இ) சித்திரை

விடை :  அ) தை

2) ஐ.நா சபையில் இடம்பெற்ற இரு
இந்தியர்கள் ------   -------

அ) திருவள்ளுவர் , பாரதியார்

ஆ) திருவள்ளுவர் , சர்தார் வல்லபாய் படேல்

இ ) திருவள்ளுவர், காந்தியடிகள்

விடை :  இ ) திருவள்ளுவர், காந்தியடிகள்

3) அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள் என்று கூறியவர் ---

அ) இடைக்காடர்

ஆ) கபிலர்

இ) ஒளவையார்

விடை : இ) ஒளவையார்

4) ------  நாட்டின் கிரெம்ளின் மாளிகையில்
அணு துளைக்காத பெட்டியில் நமது
திருக்குறளும் வைக்கப்பட்டுள்ளது.

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) இங்கிலாந்து

விடை : ஆ) ரஷ்யா

5 ) திருவள்ளுவர் , திருக்குறளில்
பயன்படுத்தாத உயிரெழுத்து

அ) ஒ

ஆ) ஔ

இ) 

விடை : ஆ) ஔ

6) 1 முதல் 10 வரையிலான எண்களில்
திருவள்ளுவர் பயன்படுத்தாத எண்

அ) 7

ஆ) 8

இ) 9

விடை : இ) 9

7) திருக்குறளில் இடம்பெற்ற
ஒரே ஒரு பழம் ------

அ) நெருஞ்சிப்பழம்

ஆ) நாவற்பழம்

இ) சீதாப்பழம்

விடை : அ) நெருஞ்சிப்பழம்


8) திருவள்ளுவரின் உருவப்படத்தை
வரைந்து தமிழக அரசுக்கு வழங்கியவர் ------

அ ) இராஜகோபால்

ஆ) வேணுகோபால்சர்மா

இ) ஞானவேல்

விடை : ஆ) வேணுகோபால்சர்மா

9 ) திருவள்ளுவரின் உருவப்படத்தை
வரைவதற்கு ஏற்பாடு செய்தவர் -----

அ) பாரதியார்

ஆ) சுரதா

இ) பாரதிதாசன்

விடை : இ) பாரதிதாசன்

10) பொதுமக்களுக்கு முதன்முதலாக
திருக்குறள் வகுப்பு நடத்தியவர் ------

அ) பெரியார்

ஆ) அண்ணா

இ) வள்ளலார்

விடை : இ) வள்ளலார்

11) திருக்குறளில் இரண்டு முறை
இடம்பெற்றுள்ள அதிகாரம் -----

அ) குறிப்பறிதல்

ஆ) கல்லாமை

இ) காலமறிதல்

விடை : அ) குறிப்பறிதல்

12) திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள மூன்று வடசொற்கள்

அ) படிறு , இலங்கு , செப்பம்

ஆ) ஆதி , பகவன் , பாக்கியம்

இ) வீவர் , கணிச்சி, தொடி

விடை : ஆ) ஆதி , பகவன் , பாக்கியம்

13 ) திருக்குறளில் அதிகம்  விற்பனையான உரைநூல் ஆசிரியர் ----

அ) பரிமேலழகர்

ஆ) வீ.முனுசாமி

இ) மு.வரதராசனார்

விடை :  இ) மு.வரதராசனார்

14) தமிழில் முதல் எழுத்தான அ - வில்
தொடங்கி கடைசி எழுத்தில் முடியும்
நூல்

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) மூதுரை

விடை : அ) திருக்குறள்

15 ) நரிக்குறவர்களின் மொழியான
வாக்ரிபோலி மொழியில் திருக்குறளை
மொழி பெயர்த்தவர் -----

அ) மல்லர்

ஆ) கிப்ட்சிரோமணி

இ) சலய்யா

விடை : ஆ) கிப்ட்சிரோமணி

16) திருக்குறளை வடமொழியில் மொழி
பெயர்த்தவர் ------

அ) கலியண் இராமானுஜ ஜீயர்

ஆ) வித்தியானந்தன்

இ) இராமலு

விடை :  அ) கலியண் இராமானுஜ ஜீயர்

17) துணைக்கால்கள் இல்லாத
திருக்குறள்கள் மொத்தம் ------

அ) 38

ஆ) 31

இ) 35

விடை : ஆ) 31

18) வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ள
மாநகரம் -----

அ) மதுரை

ஆ) திருச்சி

இ) சென்னை

விடை :  இ) சென்னை

19 ) திருக்குறளில் உதடு ஒட்டாத
திருக்குறள்களின் எண்ணிக்கை ------

அ) 24

ஆ) 25

இ) 26

விடை :  அ) 24


20 ) குறளோவியம் என்ற நூலை எழுதியவர் -----

அ) சாலமன் பாப்பையா

ஆ) மு.வரதராசனார்

இ) மு.கருணாநிதி

விடை இ) மு.கருணாநிதி

Post a Comment

0 Comments