சுவாமி விவேகானந்தர் பிறந்த தின சிறப்பு இயங்கலைத் தேர்வு / SWAMY VIVEKANANDAR BIRTH DAY ONLINE TEST - QUESTIIN & ANSWER

 

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - ஜனவரி 12 

தேசிய இளைஞர் தினம்

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ் ' மு.மகேந்திரபாபு ,

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410


1) சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் ----தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அ) தேசிய இளைஞர் தினம்

ஆ) தேசிய மாணவர் தினம்

இ) தேசிய வாக்காளர் தினம்

2) எழுமின், ----- , லட்சியத்தை அடையும்வரை அயராது உழைமின் என்றார் விவேகானந்தர்.

அ) விழுமின்

ஆ) விழிமின்

இ) நிலைமின்


3) விவேகானந்தர் 1863 ல் ----- ல் பிறந்தார்

அ) மும்பையில்

ஆ) டெல்லியில்

இ) கல்கத்தாவில்

4) விவேகானந்தரின் குருநாதர் -----

அ ) இராமகிருஷ்ணர்

ஆ) தீனதயாளு

இ) மகா பெரியவர்

5) ------ ல் கடல் நடுவே உள்ள பாறையில் 1892ல் மூன்று நாட்கள் தியானம் செய்தார். 

அ ) இராமேஸ்வரம்

ஆ) சென்னை

இ) கன்னியாகுமரி

6) ----- ல் நடை பெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவரது உரை சிறப்புப் பெற்றது.

அ ) சிகாகோ

ஆ) வாஷிங்டன்

இ ) இலண்டன்


7) அமெரிக்கப் பயணத்தை   முடித்துக்கொண்டு இலங்கை வழியாக
விவேகானந்தர் -----பகுதியில்   வந்திறங்கினார்.

அ ) சென்னை

ஆ) கன்னியாகுமரி

இ) குந்துக்கால்

8) ----- க்காக எதையும் துறக்கலாம் என்றார் விவேகானந்தர்.

அ) அன்பிற்காக

ஆ) உண்மைக்காக

இ) கடவுளுக்காக


9) சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் -----

அ ) நரேந்திரநாத் தத்தா

ஆ) வீரேந்திரநாத் தத்தா

இ) குபேந்திரநாத் தத்தா

10 ) இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண்

அ) நிவேதிதா

ஆ) சாரதா

இ ) சர்மிளா


11 ) நிவேதிதா என்னும் சொல்லுக்கு   தெய்வத்திற்கு ------ என்று பொருள்

அ) வணக்கம்

ஆ) அர்ப்பணப்பு

இ) தொண்டு

12) தனது குரு நிவேதிதை எனக்   குறிப்பிட்டவர் -----

அ) தாகூர்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்


13) சுவாமி விவேகானந்தர் துறவியான ஆண்டு -----

அ) 1880

ஆ) 1886

இ) 1896

14) விவேகானந்தர் கல்லூரி மதுரையில் ----- எனும் ஊரில் அமைந்துள்ளது

அ) திருமங்கலம்

ஆ) திருநகர்

இ) திருவேடகம்


15) இராமகிருஷ்ண மடம் ------ நதிக்கரை   அருகில் அமைந்துள்ளது

அ) கங்கை

ஆ) யமுனை

இ) கோதாவரி


16) ------- என்ற கவிதை   விவேகானந்தரின் சிறப்பு மிக்கது.

அ) கடவுளைத்தேடி

ஆ) மனிதனைத்தேடி

இ) குருவைத்தேடி


17) விவேகானந்தர் தனது ---- வயதில் காலமானார்.

அ) 29

ஆ) 39

இ ) 49

18) இராமகிருஷ்ணரை முதன் முதலில்
விவேகானந்தர் சந்தித்த ஆண்டு ------

அ) 1871

ஆ) 1881

இ ) 1891


19 ) விவேகானந்தர் கல்லூரி அகத்தீஸ்வரம் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி

ஆ) கன்னியாகுமரி

இ) தூத்துக்குடி

20) விவேகானந்தரின் தாய்மொழி ------

அ) இந்தி

ஆ) மலையாளம்

இ) வங்காளம்

Post a Comment

0 Comments