PG TRB - HISTORY

 


PG TRB HISTORY

101. பெர்லின் சுவர் கட்டப்பட்ட ஆண்டு

A) 1948

B) 1989

C) 1961

D) 1969

102. லூசிடானியா கப்பல் எந்த நாட்டைச் சார்ந்தது?

A) ஜெர்மனி

B) பிரிட்டன்

C) அமெரிக்கா

D) பிரான்ஸ்

103. நாசிக் கட்சியின் சின்னம்

B) பாம்பு

C) சுவஸ்திகா

D) சக்கரம்

A) கழுகு

பாக
104. ஜெனரல் பிராங்கோ எந்த நாட்டின் சர்வாதிகாரி?
B) ஸ்பெயின்
ல்
A) பிரான்ஸ்
C) துருக்கி
D) ரஷ்யா
105. பனிப்போரின்போது மேற்கு ஐரோப்பிய நாடுகள்
ஆதரித்தன ?
A) சோவியத் ரஷ்யா
B) சீனா
C) எகிப்து
D) அமெரிக்கா
106. ஒரு குறிப்பிட்ட வேலை கற்று பின்னர் மற்றொரு வேட்டி
கற்பதற்கு உதவியாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A) எதிர்மறை கற்றல் மாற்றம்
B) பூஜ்ய கற்றல் மாற்றம்
2C) நேரிடையான கற்றல் மாற்றம்
D) இவை எதுவும் இல்லை
107. மனித தேவைகளை உயர்நிலைப்
உருவாக்கியவர்
A) மார்கன்
C) அட்கின்ஸன்
D) ஆப்ரகாம் மாஸ்லோ
108. தற்காப்பு நடத்தை அல்லாதது எது?
A) காரணம் கற்பித்தல் B) ஈடு செய்தல்
C) புறத்தெரிதல்
D) மனப்போராட்டம்
109. இவற்றில் எது ஆளுமையின் உயிரியியல் காரணி அல்ல?
A) உடல் சார்ந்த பண்புகள் B) நுண்ணறிவு
C) நரம்பு மண்டலம் D) வேதிப்பொருட்கள்
110. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம் எது?
படி
கோட்பாடாக
B) முர்ரே
மன வயது
X100
A)
கால வயது
கால வயது,
B)
X100
மள வயது
C) மனவயது X காலவயது X 100
D) மனவயது X காலவயது-100
111. இந்திய அரசியல் சாசனத்தின் ‘சட்டத்தின் ஆட்சி' என்ற
கோட்பாடு எந்நாட்டிலிருந்து பெறப்பட்டது?
A) பிரிட்டிஷ் அரசியலமைப்பு
B) அமெரிக்க அரசியலமைப்பு
C) 1935-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
D) ஜெர்மன் அரசியலமைப்பு
112 இந்திய அரசியல் சாசனத்தின் எந்த ஷரத்து குடிமக்களுக்கு
1
இல்வியை அடிப்படை உரிமையாக வழங்குகிறது?
KA) ஷரத்து 21
B) ஷரத்து 21-A
C) ஷரத்து 31
D) ஷரத்து 32
113. 'கலிங்கத்துப் பரணி' யை இயற்றியவர்
A) ஜெயங்கொண்டார் B) திருமூலர்
C) நக்கீரனார்
D) இளங்கோவடிகள்
114. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலின்
ஆசிரியர்
B) ஜேம்ஸ் ஹார்வெல்
D) எலியட் ஸ்மித்
A) கால்டுவெல்
C) ஜார்ஜ் ஒலிவர்
115. பொருத்துக :
a) மருதம்
b) முல்லை
c) குறிஞ்சி
d) நெய்தல்
1. பயிர்த்தொழில்
2. ஆடு, மாடு மேய்த்தல்
3. வேட்டையாடுதல்
4. மீன் பிடித்தல்

Post a Comment

0 Comments