PG TRB - HISTORY
1. சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?
A) வயாக்ரராஜா
B) மந்தராஜா
C) விஷ்னுகோபன் D) நிலராஜா
2. எந்தப் பண்டைய பல்கலைக்கழகம், 10,000 மாணவர்களையும், 1500 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது?
A) காசி
B) நாளந்தா
C) தக்ஷஹீலம்
D) உஜ்ஜயினி
3. பட்டியல் 1ஐ பட்டியல் Iஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் 1 பட்டியல் II
a) யாதவர்கள் 1. வாரங்கல்
b) காகதியர்கள் 2 , மதுரை
c) ஹொய்சளர்கள் 3. தேவகிரி
c) பாண்டியர்கள் 4. துவாரசமுத்திரம்
குறியீடுகள்
a) b) c ) d)
A) 3 4 1 2
B) 4 3 1 2
C) 1 3 4 2
D) 3 1 4 2
4. இந்திய வரலாற்றில் அறிவுள்ள முட்டாள் என அழைக்கப்பட்டவர் யார் ?
A) கியாசுதீன் துக்ளக்
B) முகமது பின் துக்ளக்
C) பெரோஷா துக்ளக்
D) நஸ்ரூதீன் முகமது
5. மாம்லுக் வம்சத்தினைத் தோற்றுவித்தவர் யார்?
A) இல்டுமிஷ்
B) பாபர்
C) ஐபெக்
D) அக்பர்
6. கொடுக்கப்பட்டுள்ள பிரிவு A-வுடன் B-ஐபொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் கண்டுபிடி
A B
a) கோண்ட்வானா 1. உதய்சிங்
b) மேவார் 2. சுலைமான் காரணி
c) குஜராத் 3. துர்காவதி
d) பீகார் 4. முகமது ஹுசைன் மிர்சா
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 2 1
B) 1 3 2 4
C) 3 1 4 2
D) 4 1 3 2
7. நூர்ஜஹானின் இயற்பெயர்
A) மெஹ்ருன்னிசா
B) சுல்தானா சலீமா பேகம்
C) லாட்லி பேகம்
D) மும்தாஜ் மஹால்
8. “நான், நான்கு சாதிகளில் உள்ள ஆண் மக்களைச் சிங்கமாக மாற்றி, முகலாயர்களை அழிப்பேன்” இக்கூற்றை வெளிப்படுத்தியவர் யார்?
A) குருநானக்
B) குரு அர்ஜுன் சிங்
C) குரு தேஜ் பகதூர்
D) குரு கோவிந்த் சிங்
0 Comments