ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2014 - 2015
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
51 முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2013 - 2014
QUESTION & ANSWER - PART - 2
**************** ************* **********
51 செயிற்றியம்
A) எழுத்திலக்கண நூல்
B) சொல்லிலக்கண நூல்
C) யாப்பிலக்கண நூல்
D ) நாடக இலக்கண நூல்
52. 'நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு'
- இக்கூற்றை நிகழ்த்திய கதைப்பாத்திரம்
A) குடிலன்
B) சீவகவழுதி
C) நடராசன்
D) நாராயணன்
53. 'நாடகவியல்' என்னும் நாடக இலக்கலண நூலை இயற்றியவர்
A) பம்மல் சம்பந்த முதலியார்
B) பெ. சுந்தரம் பிள்ளை
C) பரிதிமாற் கலைஞர்
D) சங்கரதாஸ் சுவாமிகள்
54. விதூஷகம் என்பது
A) நகைச்சுவை
B) வசை
C) துன்பியல்
D) வெற்றி
55. “கற்பனைத் திறன் என்பது புதிர்நிலை வாய்ந்ததாகவும் விளக்க இயலாததாகவும் உள்ளது. அதனுடைய விளைவுகளைக் கொண்டே அத்திறனை உணர முடிகிறது”
என்று கூறியவர்.
A) வின்செஸ்டர்
B) இரஸ்கின்
C) கோல்ரிட்ஜ்
D) வில்லியம் தெய்லர்
56. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள்ளமைப்பைஆராய்வதை மொழியிலாளர் என்னவென்று குறிப்பர் ?
A) உருபனியல்
B) எழுத்தியல்
C) உறுப்பியல்
D) பொருளியல்
57. ஐரோப்பாவில் பின்லாண்டு முதல் கிழக்கே ரஷ்யா வரையில் வழங்கும் மொழிகள்
A) அன்னாமியினம்
B) ஆரிய இனம்
C) செமிட்டிக் இனம்
D) சித்திய இனம்
58. திராவிட மொழிகள் வடமொழிகளிலிருந்து மாறுபட்டவை என்பதற்கு கால்டுவெல் எத்தனை இலக்கண அமைதிகளைக் கூறினார் ?
A) 10
B) 14
C) 13
D) 15
59. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி யாம்” என்று கூறியவர்
A) பரிதிமாற் கலைஞர்
B) மறைமலை அடிகள்
C) திரு.வி. கல்யாண சுந்தரம்
D) எஸ். வையாபுரிப் பிள்ளை
0 Comments