ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2014 - 2015
வினாக்களும் விடைகளும் - பகுதி - 3
101 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2014 - 2015
QUESTION & ANSWER - PART - 3
**************** ************* **********
101 ) சங்கங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்
அ ) இறையனார் அகப்பொருள்
ஆ ) நம்பியகப்பொருள்
இ ) தண்டியலங்காரம்
ஈ ) தொல்காப்பியம்
102 ) நிலையாமையை அறிவுறுத்த மாங்குடி மருதனாரால் பாடப்பட்ட பாட்டு
அ ) மதுரைக்காஞ்சி
ஆ ) குறிஞ்சிப்பாட்டு
இ ) முல்லைப்பாட்டு
ஈ ) நற்றிணை
103. மன்னர், புலவர் உறவை மேம்படுத்தி உரைக்கும் நூல்
A) அகநானூறு
B) புறநாலூறு
C) பரிபாடல்
D) பதிற்றுப்பத்து
104. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி” என்ற வரி இடம் பெறும் நூல்
A) நற்றினை
B) குறுந்தொகை
C) கலித்தொகை
D) அகநானூறு
105. கடைச்சங்க காலத்தில் செய்யுள்பாத்த அரசன்
A) பாண்டின் நெடுஞ்செழியன்
B) வெண்டேர்ச்செழியன்
C) கடுங்கோன்
D) காய்சினவழுதி
106. கொங்குவேளிர் இயற்றிய நூல்
A) பெருங்கதை
B) விம்பசாரக்கதை
C) நீலகேசி
D) சூளாமணி
107. கட்டியங்காரனின் பட்டத்து யானையின் பெயர்
A) ஐராவதம்
B) சந்திரசூடன்
C) அசனிவேகம்
D) இடியேறு
108. “ஏதிலார் போலப்பொது நோக்கு நோக்குதல் கண்ணே உன்” - விடப்பட்ட சொல்லைக் கண்டறிக.
A) ஆன்றோர்
"B) காதலர்
C) மாதரார்
D) மானிழை
109. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
- இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் ?
A) காலமறிதல்
B) இடனறிதல்
C) வலியறிதல்
D) தெரிந்து செயல்வகை
t10. “பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார்தீயினுள் நீர்”
- இப்பாடல் அமைந்துள்ள நூல்
A) திருக்குறள்
B) நாலடியார்
C) பழமொழிநானூறு
D) ஆசாரக்கோவை
111 எந்த வேத நூலில் இசையைப் பற்றி அதிகமாக விவரிக்கப்படுகிறது ?
A) ரிக்வேதம்
B) சாமவேதம்
C) யஜுர்வேதம்
D) அதர்வணவேதம்
112 இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A) 1916
B) 1918
C) 1920
D) 1922
113. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
A ) 26 ஜனவரி 1950
B ) 26 ஜனவரி 1947
0 Comments