பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக / 10th TAMIL - EYAL 5 - PADIVAM NIRAPPUTHAL

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 5

படிவத்தை நிரப்புக.

நூலக உறுப்பினர் படிவம்


மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு


மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்

மைய நூலகம்

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் 101

உறுப்பினர் எண் - 1001

1 பெயர்    :  அ.தமிழரசன்

2 தந்தை / கணவர் பெயர் - அன்பரசன் வி.

3. பிறந்த தேதி - 11 - 10 - 2006

4. வயது  - 15 

5. படிப்பு   : பத்தாம் வகுப்பு

6. தொலைபேசி எண் : 97979 97979 


7. முகவரி  : எண் 11 , பாரதி நகர் , 
கருப்பாயூரணி , மதுரை - 20

(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

நான் மதுரை  மைய 'நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 600 - சந்தா தொகை 60 ஆக மொத்தம் ரூ. 660 ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.


இடம் : மதுரை 

நாள் : 15 - 11 - 2021

தங்கள் உண்மையுள்ள

அ.தமிழரசன்


திரு / திருமதி / செல்வி / செல்வன். மாதவி அ. அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.


பிணைப்பாளர் கையொப்பம்
அலுவலக முத்திரை
(பதவி மற்றும் அலுவலகம்)


(மாநில மைய அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்,
உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்)

******************  *************   ***********



Post a Comment

0 Comments