TNPSC ,TRB , UPSC - போட்டித் தேர்வுகளில் வெற்றி !
பொது அறிவு வினாக்களும் விடைகளும்.
1) அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) திருவாசகம்
ஈ) புறநானூறு
2) ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முதன் முதலில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட ஆண்டு
அ) 1908
ஆ) 1918
இ) 1928
ஈ ) 1938
3) அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கும்
கால்வாயின் பெயர்
அ) சூயஸ் கால்வாய்
ஆ) பனாமா கால்வாய்
இ) பாக்சலசந்தி
ஈ) நைல்நதி
4) 13 வயதில் அரசரான முகலாய
மன்னர்
அ) பாபர்
ஆ) அக்பர்
இ) ஷாஜகான்
ஈ) ஔவுரங்கசீப்
5) கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது
அ) மிளகு
ஆ) வைரம்
இ) நிலக்கரி
ஈ) கடுகு
6) இட்லியில் நிறைந்துள்ள வைட்டமின்
அ) வைட்டமின் சி
ஆ) வைட்டமின் கே
இ) வைட்டமின் பி12
ஈ) வைட்டமின் பி
7) விலங்குகளில் குறைந்த நேரம் தூங்கும் விலங்கு
அ) சிங்கம்
ஆ) புலி
இ ) பசு
ஈ) கழுதை
8) பழங்காலத் தமிழ் பிராமி
எழுத்துகளைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு
அ) கழுகுமலை கல்வெட்டு
ஆ) சின்னமனூர் கல்வெட்டு
இ) புதுக்கோட்டை கல்வெட்டு
ஈ) மதுரை கல்வெட்டு
9) உலக அளவில் காய்கனி உற்பத்தியில் முதலிடம் பெறும் நாடு
அ ) இந்தியா
ஆ) இலங்கை
இ) பாகிஸ்தான்
ஈ) சீனா
10) உலகம் சுற்றிய தமிழர் என்று
பெயர் பெற்றவர்
அ) ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்
ஆ) அண்ணாமலை ரெட்டியார்
இ) ஏ.கே.செட்டியார்
ஈ) எம்.ஜி.ஆர்
11 ) நவீன ஓவியத்தின் தந்தை'
என்றழைக்கப்படுபவர்
அ) லியார்னாடோ டாவின்சி
ஆ) ராஜா ரவிவர்மா
இ) ஆனந்த் சர்மா
ஈ) புகழேந்தி
12) ' புனித பூமி' என்றழைக்கப்படும் நாடு
அ) இஸ்ரேல்
ஆ) பாலஸ்தீனம்
இ) ஜெருசலேம்
ஈ) இந்தியா
13) மூக்கில் பல் உள்ள உயிரினம்
அ) முதலை
ஆ) ஆமை
இ) திமிங்கலம்
ஈ) யானை
14 ) நீண்ட ஆயுளைக் கொண்ட
விலங்கு
அ) முயல்
ஆ) புலி
இ ) ஆமை
ஈ) சிங்கம்
15) பூமிக்கு அருகில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம்
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) சூரியன்
ஈ) சனி
16) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர்
அ) பாரதியார்
ஆ) இரவீந்தரநாத்தாகூர்
இ) மனோன்மணியம் சுந்தரனார்
ஈ) கவிமணி
17) ' இந்திய அரசியலமைப்பின்
தந்தை ' எனப்போற்றப்படுபவர்
அ) அம்பேத்கர்
ஆ) நேரு
இ) வல்லபாய் படேல்
ஈ) காந்தி
18) உச்ச நீதிமன்றத் தலைமை
நீதிபதிக்குப் பதிவிப் பிரமாணம்
செய்து வைப்பவர்
அ) பிரதமர்
ஆ) குடியரசுத்தலைவர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
19 ) நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
அ) ஜெர்மன்
ஆ) இங்கிலாந்து
இ) பராகுவே
ஈ) நார்வே
20) உலகிலேயே மிகப்பெரிய ----- கோயில் எல்லோராவில் உள்ளது
அ ) சிவன்
ஆ) முருகன்
இ) பெருமாள்
ஈ) குகை
வினா உருவாக்கம்
'பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97961 41410
0 Comments