TNPSC ,TRB , போட்டித் தேர்வில் வெற்றி
பொது அறிவு வினாடி - வினா
வினாக்களும் விடைகளும்
*************** *************** *********
1) இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளம் உள்ள நகரம்
அ) சென்னை
ஆ) கொச்சி
இ) விசாகப்பட்டினம்
ஈ) மும்பை
விடை : இ விசாகப்பட்டினம்
2) டில்லியில் உள்ள மிக உயரமான கட்டடத்தின் பெயர்
அ)விகாஸ் மினார்
ஆ) குதுப்மினார்
இ) பாராளுமன்றம்
ஈ) L.I.C.கட்டடம்
விடை : அ ) விகாஸ்மினார்
3) மாவீரன் அலெக்சாண்டரின் நாடு
அ) எகிப்து
ஆ) பிரேசில்
இ ) மாசிடோனியா
ஈ) ஜெர்மன்
விடை : இ ) மாசிடோனியா
4) தனது முதல் நாவலுக்கே புக்கர் விருது
பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர்
அ) அருந்ததி ராய்
ஆ) இராஜம் கிருஷ்ணன்
இ ) லட்சுமி
ஈ) சிவசங்கரி
விடை : அ ) அருந்ததி ராய்
5) இந்தியத் திட்டக்கமிஷனின் முதல்
தலைவர்
அ ) மாண்டேக்சிங் அலுவாலியா
ஆ) மன்மோகன்சிங்
இ) அம்பேத்கர்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை : ஈ ) ஜவஹர்லால் நேரு
6) ஒரு பைட் என்பது ---- பிட்
அ) 4
ஆ) 6
இ ) 8
ஈ) 10
விடை : இ ) 8
7) பூச்சி இனங்களிலே அறிவு மிக்க பூச்சி
அ) வெட்டுக்கிளி
ஆ) எறும்பு
இ) ஈசல்
ஈ) தேனீ
விடை : ஆ ) எறும்பு
8) தாகூருக்கு ' குருதேவ்' என்ற பட்டத்தைக் கொடுத்தவர்
அ)பாரதியார்
ஆ)படேல்
இ) காந்தி
ஈ) நேதாஜி
விடை : இ ) காந்தி
9) உலகிலேயே மிகவும் பிரபலமான
பொழுதுபோக்கு
அ) சீட்டாடுதல்
ஆ) எருதுச்சண்டை
இ) தபால்தலை சேகரித்தல்
ஈ) புத்தகங்கள் சேகரித்தல்
விடை : இ ) தபால்தலை சேகரித்தல்
10) இந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரம்
அ) ஜெயப்பூர்
ஆ) பிஜப்பூர்
இ) ஜாம்ஷெட்பூர்
ஈ) டில்லி
விடை : இ) ஜாம்ஷெட்பூர்
11 ) புலியின் அறிவியல் பெயர்
அ) மஸ்கா டொமஸ்டிகா
ஆ) பாந்திரா டைகரிஸ்
இ) ஆந்தரா டைகரிஸ்
ஈ) டைகரிஸ்
விடை : ஆ) பாந்திரா டைகரிஸ்
12) புவியின் வளிமண்டலத்தில்
நைட்ரஜனின் சதவீதம்
அ) 30
ஆ) 50
இ ) 80
ஈ) 100
விடை : இ ) 80
13) சிதம்பரம் கோயிலுக்கு பொற்கூரை
வேய்ந்த சோழ மன்னன்
அ) மனுநீதிச்சோழன்
ஆ) இராசராசசோழன்
இ) பராந்தகச்சோழன்
ஈ) குலோத்துங்க சோழன்
விடை : இ ) பராந்தகச்சோழன்
14) கார்ட்டூன்களைத் தமிழ் இதழில் முதலில் வெளியிட்டவர்
அ ) பாரதியார்
ஆ) திரு.வி.க.
இ) பெரியார்
ஈ) காந்தியடிகள்
விடை : அ ) பாரதியார்
15) புகழ்பெற்ற அமர்நாத்
குகை உள்ள மாநிலம்
அ) மத்தியப்பிரதேசம்
ஆ) காஷ்மீர்
இ) உத்தரப்பிரதேசம்
ஈ) மேற்குவங்கம்
விடை : ஆ ) காஷ்மீர்
16 ) உலகச் சுகாதார தினம்
அ ) ஜனவரி 15
ஆ) பிப்ரவரி 10
இ) ஏப்ரல் 1
ஈ) ஏப்ரல் 7
விடை : இ ) ஏப்ரல் 7
17) சுற்றுப்புறச் சூழலுக்கு அடையாளச்
சின்னமாகக் கருதும் நிறம்
அ) வெள்ளை
ஆ) மஞ்சள்
இ ) சிவப்பு
ஈ) பச்சை
விடை : ஈ ) பச்சை
18) மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு
அ) 1902
ஆ) 1922
இ) 1932
ஈ) 1940
விடை : இ ) 1932
19) பறவைகளின் அரசன் என்று
குறிப்பிடப்படும் பறவை
அ) புறா
ஆ) கழுகு
இ) இராஜாளி
ஈ) பருந்து
விடை : ஆ ) கழுகு
20 ) தமிழ்நாட்டில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி
அ) முத்துலட்சுமி ரெட்டி
ஆ) அன்னிபெசண்ட்
இ) விஜயலட்சுமி
ஈ) சாரதா
விடை : அ ) முத்துலட்சுமி ரெட்டி
**************** ************* *************
0 Comments