சாலை விழிப்புணர்வு
சிந்திப்போம் !
செயல்படுத்துவோம் !
இது சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல.
வாழ்க்கை முறை.
இருசக்கர வாகனம்
இருவர் செல்ல மட்டுமே !
சிக்னலை மதிப்போம் !
சிக்கலைத் தவிர்ப்போம் !
சிக்னல் விளக்கு விளையாட்டல்ல.
மீறினால் விபரீதம்.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவீர் !
பிறரையும் பாதுகாத்து
வாகனம் ஓட்டுவீர் !
சாலை விதிகளை மதித்திடுவீர் !
விபத்தில்லா பயணத்தில்
மகிழ்ந்திடுவீர் !
சாலை விதிகளை மதித்திடுவீர் !
வரும் வேதனைகளைத் தவிர்த்திடுவீர் !
செல்வி . பவதாரணி ,
பத்தாம் வகுப்பு , ' அ ' பிரிவு ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி, இளமனூர் , மதுரை.
******************** ********** ***********
0 Comments