ஆறாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - சொற்களை உருவாக்குதல் / 6th TAMIL - BASIC LANGUAGE SKILLS

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

அடிப்படை மொழித்திறன்கள்

2 . சொற்களை உருவாக்குதல்

**************   ************   *************


விடை : 

அ ) ஈரெழுத்துச் சொற்கள்

1 ) பால் 

2 ) வால்

3 ) கல்

4 ) பல்

5 ) வில் 

ஆ ) மூன்றெழுத்துச் சொற்களை உருவாக்குக

1 ) பாதம்

2 ) வேதம்

3 ) மாதம்

4  ) நாதம்

5  ) காதம்

இ ) இருவழிச் சொல் எழுதுக.

1 ) கைரேகை

2 ) மேகமே

3 ) சேரஅரசே

4 ) தேடாதே

5 ) குடகு

6 ) மேளதாளமே




உ ) படங்களை இணைத்துப் பெயர்களைக் கண்டுபிடித்து உரிய கட்டத்தில் எழுதுக.

1 ) செங்கல் பட்டு 

2 ) கண்ணாடி

3 ) சூரியகாந்தி 

4 ) கால்பந்து 

5 ) தண்ணீர்ப்பாம்பு 

***************   ***************   **********

Post a Comment

0 Comments