TNPSC , TRB , VAO - பொது அறிவு - போட்டித் தேர்வில் வெற்றி - இயங்கலைத் தேர்வு - விடைகள் / TNPSC , TRB , VAO - ONLINE CERTIFICATE TEST

 

TNPSC , TRB , VAO - உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி !

பொது அறிவு - வினா & விடை 

28 - 09 - 2021- இயங்கலைத் தேர்விற்கான விடைப் பகுதி 

1 ) மகாவீரர் பிறந்த இடம் எது?

வைசாலி

2.‘விக்கிரமாதித்தர்' என்ற பட்டத்தை

ஏற்றுக் கொண்டவர் யார்? 

அசோகர்

3 . அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்

யார்?

- குத்புதின் ஐபெக்

4 . சீக்கியர்களின் புனித நூல் எது?

ஆதிகிரந்தம்

5. மஞ்சள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில்

பயிரிடப்படுகிறது? 

ஈரோடு

6. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் எது ?

பஞ்சாப்

7 . கரிசல் மண் எப்பயிரின் விளைச்சலுக்கு

ஏற்றது?

பருத்தி

8. ஆங்கிலேயர் ஆட்சியை தமிழகத்தில்

முதன்முதலில் எதிர்த்தவர் யார்?

பூலித்தேவர்

9 . வீரபாண்டிய கட்ட பொம்மன் எந்த

இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

 கயத்தாறு

10. ஏற்காடு எந்த மலையில் அமைந்

துள்ளது? 

சேர்வராயன் மலை

11. தமிழ்நாட்டின் முதல் நீர்மின் திட்டம்

எங்கு அமைந்துள்ளது? 

குந்தா

12. அதிக மின் உற்பத்தி தமிழ்நாட்டில்

எந்த துறையில் பெறப்படுகிறது?

அனல் மின்சக்தி திட்டம்

13. கரையோரம் பவளப் பாறைகள்

காணப்படும் இடம் எது?

இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதி

14. ‘மலைத் தேனீ' எனப்படுவது எது?

ஏபிஸ் டார்சேட்டா

15. இந்தியாவில் அரை அணா (6 பைசா) தபால் தந்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? 

 காரன்வாலிஸ்

16. இராமகிருஷ்ண இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

1897

17. மும்பையிலிருந்து தாணா வரை
அமைக்கப்பட்ட முதல் இருப்புப்
பாதையின் நீளம் எவ்வளவு?

 20 மைல்

18. வங்கப் பிரிவினைக்குக் காரணமானவர்
யார்?

கர்சன் பிரபு


19. தமிழகத்தில் ஆங்கில கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு எதிராக தோன்றிய முதல்
கிளர்ச்சி எது?

பாளையக்காரர்களின் கலகம்


20. 1952இல் சுயமரியாதை இயக்கத்தைத்
தோற்றுவித்தவர் யார்?

ஈ.வெ.இராமசாமி

21. ' இறைவன் ஜோதி வடிவானவன்
அவனே அருட்பெருஞ்ஜோதி' என்று
கூறியவர் யார்?

இராமலிங்க அடிகளார்


22. இந்தியப் பொருளாதாரத்தின்
முதுகெலும்பு எது? 

வியாபாரம்

23. மேட்டூர் அணை எப்போது கட்டப்பட்டது?

1934

24. தமிழ்நாட்டில் 1856இல் முதல் இரயில்வே
நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

இராயபுரம்

25. நிலையான நிலவரித் திட்டத்தை
ஏற்படுத்தியவர் யார்?

காரணம் வாலிஸ் பிரபு

26. பல்லவர்கள் காலத்தில் பொது ஆவணக்
காப்பகமாக விளங்கியது எது?

கைலாசநாதர் கோவில்

27. பல்லவர்கள் காலத்தில் வைணவச்
சமயத்தைப் பரப்பியவர்கள் யார்?

ஆழ்வார்கள்

28. தேவதாசி ஒழிப்புச் சட்டம் எப்போது
நிறைவேற்றப்பட்டது?

1930

29. கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கி கம்பரை கௌரவித்த சோழ மன்னர் யார்?

மூன்றாம் குலோத்துங்கன்

30. தமிழ்நாட்டில் திலகர் தலைமையேற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார்?

வ.உ.சி., பாரதியார், இராஜாஜி மற்றும் பல பேர்

31. பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றுரைத்தவர் யார்?

பாரதி

32. சுப்பிரமணிய சிவா எந்த இடத்தில் பாரதமாதா கோயில் கட்ட அடிக்கல் நாட்டினர்? 

கிருஷ்ணகிரி

33. தமிழ்நாட்டில் ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி' என்ற கட்சியை பாடங்கியவர் யார்?

ஜீவா

34. 'வங்கச் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்?

சித்தரஞ்சன் தாஸ்

35. திருப்பூர் குமரனின் இறுதி மூச்சு அடங்கியது எந்த வருடம்?

* ஜனவரி 11, 1932

36. பெரியார் எந்த வருடம் ஈரோட்டில்நடந்த கள்ளுக்கடை மறியலுக்குத்தலைமை தாங்கினார்? 

 1921

37. தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் ' தமிழ்நாட்டு குருகுலம்' எந்த இடத்தில் நடத்தப்பட்டது? 

சேரன்மாதேவி

38. இராஜாஜி தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை எந்த நகரில் நடத்தி வந்தார்?

சேலம்

39. காந்தியடிகள் தமிழகத்திற்கு கடைசியாக விஜயம் செய்தது எப்போது?

1946

40. சுப்பிரமணிய பாரதியார் எந்த இடத்தில் இயற்கை எய்தினார்?

திருவல்லிக்கேணி

41. உலகின் மிகச்சிறிய இரண்டாவது நாடு எது?

மொனாகோ நாடு

42. ‘தர்ம பரிபாலன் சமாஜம்' என்ற
அமைப்பினை தொடங்கியவர் யார்?

சுப்ரமணிய சிவா

43. தமிழகத்தில் யாருடைய தலைமையில்
'தமிழ்நாட்டு குருகுலம்' நடத்தப்பட்டது?

வ.வே.சு. ஐயர்

44. 'தென்னாட்டுத் திலகர்' எனப் போற்றப்
பெற்றவர் யார்? 

வ.உ.சிதம்பரனார்

45. 'அரசியலே எனது வாழ்க்கை, சுதந்திரம்
எனது மோட்சம்' என்று கூறியவர் யார்?

வ.உ.சிதம்பரனார்

46. பாப்பாரப்பட்டியில் 'பாரதமாதா'
கோவில் கட்ட எந்த வருடம் அடிக்கல்
நாட்டினார்? 

ஜனவரி 23, 1923

47. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து
கொண்டு சிறை சென்ற முதல் தமிழ்ப்
பெண்மணி யார்?

ருக்மணி இலட்சுமிபதி

48. ஈரோட்டில் அலி சகோதரர்கள்
உரையாற்றிய இடம் எவ்வாறு அழைக்கப்
பட்டது?

அலி சௌக்

49. பாண்டித்துரைத்தேவர் 4ஆம் தமிழ்
சங்கத்தை நிறுவிய மாவட்டம் எது?

 மதுரை

50. உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்
எது?

இமயமலையிலுள்ள காரகோரம்

51 . நமது உலகின் நீளமான செயற்கைக்
கடல்வழியின் பெயர் என்ன?

வட அமெரிக்காவிலுள்ளசெயின்ட் லாரன்ஸ் தீவு

52. ஸ்ரீலங்காவின் முதல் பெண் பிரதமர்
யார்? 

சிரிமாவோ பண்டாரநாயகா

53. உலகின் மிக நீளமான ரெயில் நிலையம்
எது? 

ஸ்டோவிக் ரெயில்நிலையம்

54. உலகின் கடல்களும் கண்டங்களும்
எந்த வடிவத்தில் உள்ளன?

முக்கோண வடிவத்தில்

55. உலகிலேயே உயில் எழுதும் பழக்கத்தை
உருவாக்கியவர்கள் யார்?

 ரோமானியர்கள்

56. உலகிலேயே பரப்பளவு மிகுந்த நகரம்
எது? அது எந்த நாட்டில் உள்ளது?

மவுண்ட் லிசா என்னும் பரப்பளவு மிகுந்த
நகரம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.

57. உலகிலேயே பாம்புகளே இல்லாத இடம்
எது?

ஹவாய் தீவு

58. உலகிலேயே அதிகமாக கிடைக்கும்
உலோகம் எது?

அலுமினியம்

59. உலகில் முதன்முதலாகத் தேர்தல்
நடத்திய நாடு எது? 

கிரேக்கம்

60. உலகத்தின் ‘சர்க்கரைக் கிண்ணம்'
என்று வர்ணிக்கப்படும் நாடு எது?

கியூபா நாடு

61. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?

அரேபியா

62. உலகின் மிகப் பெரிய இராணுவம்
கொண்ட நாடு எது?

சீனா

63. உலகின் மிகச்சிறிய இராணுவம்
கொண்ட நாடு எது? 

 அண்டோரா

64. உலகிலேயே பெண்கள் இராணுவ
அகாடமி முதல் முதலில் எங்கு
அமைக்கப்பட்டது? 

திரிபோலி

65. உலகின் முதல் குடியரசு நாடு எது?

ஸ்பார்ட்டா

66. உலகிலேயே முதன் முதலில் கண் வங்கி
தொடங்கிய நாடு எது? 

அமெரிக்கா

67. இந்தியாவின் முதல் தரைப்படத்
தலைவர் யார்? 

ஜெனரல் கரியப்பா

68. இந்தியா விடுதலை அடைந்தபோது
காங்கிரஸ் தலைவராக இருந்தவர்
யார்?

கே.பி. கிருபளானி

69. இந்தியாவின் குறுக்கே செல்லும்
முக்கிய அட்சரேகை என்ன?

கடகரேகை

70. இந்தியாவின் மிகப்பழமையான
பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?

காஞ்சிபுரம் வேடந்தாங்கல்

71. இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர்
யார்?

மித்ரன் டாடா

72. • இந்தியாவின் ஷேக்ஸ்பியர்' என
அழைக்கப்படுபவர் யார்? 

காளிதாசன்

73. இந்திய வானொலிக்கு 'ஆகாஷ்வாணி'
என்று பெயர் வைத்தவர் யார்?

இரவீந்திரநாத் தாகூர்

74. இந்தியாவின் 'அணிகலன்'
என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

மணிப்பூர்

75. இந்தியாவின் மடிப்பு மலைத்தொடர்
எங்குள்ளது? 

இமயமலைத் தொடர்

76. இந்தியாவிலேயே பெரிய செயற்கை
ஏரி?

கோவிந்த சாகர் ஏரி

77. இந்தியாவில் வைரம்
தோண்டி எடுக்கப்பட்ட மாநிலம் எது?

மத்தியப் பிரதேசம்

78. இந்தியாவின் இருபெரும் காவியம்
என்ன? 

இராமாயணம், மகாபாரதம்

79. தாகூருக்கு ‘ குருதேவ்' என்ற
பட்டத்தைக் கொடுத்தவர் யார்?

மகாத்மா காந்தி

80. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று
கூறியவர் யார்?

 பாலகங்காதர திலகர்

***************    ************   **************

வாழ்த்துகள் நண்பர்களே ! 

பைந்தமிழ் மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************    ***********   **************

Post a Comment

0 Comments