TNPSC , TRB , VAO - பொது அறிவு - போட்டித் தேர்வு - 29 - 09 - 2021 / இயங்கலைத் தேர்விற்கான விடைப்பகுதி
01. ‘புரட்சி ஞானி' என்று அழைக்கப்படுபவர் யார்?
அரவிந்தர்
02. இந்த தேசிய ராணுவத்தை தோற்று வித்தவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ்
03. 'இந்திய நெப்போலியன்' என்றழைக்கப் படுபவர் யார்?
சமுத்திரகுப்தர்
04. இந்திய இரும்புத் தொழில் துறையில் தந்தை யார்?
ஷாம் ஷெட்ஜி டாட்டா
05. இந்தியாவின் முதல் பெண் தூதர் யார்?
திருமதி சி.பி. முத்தம்மா என்பவர்
06. யூதர்களின் வேதங்கள் எம்மொழியில் எழுதப்பட்டது?
எபிரேய மொழி
07. ‘பஞ்சாபின் சிங்கம்' என்று அழைக்கப் பட்டவர் யார்?
லாலா லஜபதிராய்
08. கண்ணகிக்குக் கோயில் நிர்மாணித்த
அரசர் யார்?
சேரன் செங்குட்டுவன்
09. முதல் ரஷ்யப் பிரதமரின் பெயர் என்ன?
புல்கானின்
10. 'தென்னாட்டுக் காசி' என எந்த
நகரத்தைக் குறிப்பிடுவர்?
காஞ்சிபுரம்
11. பாஞ்சாலி சபதத்தை எழுதியவர் யார்?
பாரதியார்
12. சாகுந்தலத்தை எழுதியவர் யார்?
மகாகவி காளிதாசர்
13. விஜயநகரப் பேரரசு எப்போரால்
வீழ்ந்தது?
தலைக்கோட்டைப் போர்
14. காற்றை அளக்கும் கருவியின் பெயர்
என்ன?
ஆடியோ மீட்டர்
15 . கோள்களில் அழகாய்க் காட்சியளிக்கும் கோள் எது ?
சனிக்கோள்
16. புயல்வீசிக் கொண்டிருக்கும் கோள்
எது?
வெள்ளிக்கோள்
17. சனி கிரகத்தின் வண்ணம் என்ன?
மஞ்சள்
18. அதிக கனமான உலோகம் எது?
ஆஸ்மியம்
19. செல் உற்பத்திக்கு முக்கிய வைட்டமின்
எது?
வைட்டமின் 'E'
20. இரத்தம் உறைவதற்கு என்ன
தேவைப்படும்?
கால்சியம் சயனி
21. ‘குறட்பா' என்பது என்ன?
ஈரடி வெண்பா
22. ஓடுள்ள ஒரே பாலூட்டி எது?
ஆமை
23. கண்களைத் திறந்தபடி உறங்கும்
உயிரினம் எது?
டால்ஃபின்
24. கிரிக்கெட்டின் ‘மெக்கா' என்று
அழைக்கப்படுவது எது?
இங்கிலாந்தின் 'லார்ட்ஸ்' மைதானம்
25. இரயில்வே எஞ்சினைக் கண்டுபிடித்தவர்
யார்?
ஸ்டீபன்சன்
26. ஸ்டெதாஸ் கோப்பைக் கண்டுபிடித்தவர்
யார்?
லேன்னக் (பிரான்ஸ்)
27. பொதுச்செலவு மற்றும் பொது வருவாய்
பற்றி ஆராய்வது எது?
நீதிக் கொள்கை
28. மொகஞ்சதாரோ - ஹரப்பா
அகழ்வாராய்ச்சி கூறும் நாகரிகம் எது?
சிந்து
29. மோகன் ஓர் மணிக்கு 13.6 கிலோமீட்டர்
ஓடினால் 3 நிமிடத்தில் அவர் எவ்வளவு
மீட்டர் தூரம் ஓடுவார்?
680 மீட்டர்
30. சிவாலிக் குன்றுகளின் தெற்கில்
அமைந்துள்ள பகுதியின் பெயர் என்ன?
பாபர்
31. சுதேசி இயக்கத்தினரின் முழக்கம் என்ன ?
வந்தே மாதரம்
32. இந்தியாவின் முதல் பருத்தி ஆலை
எப்போது உருவாக்கப்பட்டது?
1852
33. ஒருவர் பரவல் செவ்வகத்தின் மூலம்
என்ன பெற முடியும்?
அலை வெண் பலகோணம், அலை
வெண் வளைவரை, அலைவெண் பரவல்
34. எரிபொருள் கலன்கள் எதில் பயன்
படுகிறது?
விண்வெளி ஓடம்
35. பயோடீசல் எதிலிருந்து பெறப்படுகிறது?
ஜட்ரோப்பா
36. ‘டாக்ஸால்' என்பது எந்த தாவர குழுமத்
திலிருந்து பெறப்படுகிறது?
ஜிம்னோஸ்பெர்ம்
37. ஹைட்ரோகார்பன் உற்பத்தியின்
பயன்படுத்தப்படும் ஆல்கா எது?
போட்ரியோகாக்கஸ்
38. எந்நோய் அரச பரம்பரை நோய் என
அழைக்கப்படுகின்றது?
ஹீமோபிலியா
39 . குலக்கல்வித் திட்டத்தைக்கொண்டு வந்த தமிழக முதல்வர்
இராஜாஜி
40. பிற்படுத்தப்பட்டோர் குறித்து ஆய்வு
செய்ய நியமிக்கப்பட்ட குழு எது?
மண்டல் குழு
41. வைரத்தில் உள்ள பிணைப்பு எது?
சகப் பிணைப்பு
42. 'மெண்டலீஃப், ஈகா சிலிகான்' என்று
பெயரிட்டிருந்த தனிமம் எது?
ஜெர்மானியம்
43. சியால் பாறைகள் எவ்வகையைச்
சார்ந்தது?
கிரானைட்
44. ராணாப் பிரதாப் சாகர் அணுக்கரு
ஆற்றல் உலை உள்ள மாநிலம் எது?
கர்நாடகம்
45. இரு அடுத்தடுத்த முகடுகள் அல்லது
அகடுகளுக்கிடையே உள்ள தொலைவு
என்ன?
அலை நீளம்
46. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
எந்த மாவட்டத்தில் உள்ளது?
காஞ்சிபுரம்
47 கணையச் செல்லின் செல்கள் எதைச்
சுரக்கிறது?
குளுக்கோகான்
48. மாறுபாட்டு அளவைகளில் மிக
எளிதான அளவை எது?
வீச்சு
49. தஞ்சை மராத்திய அரசின் முதல் அரசர்
யார்?
வெங்காஜி
50. மிண்டோ-மார்லி சட்டம் எப்போது
கொண்டு வரப்பட்டது?
1909
*************** ************* ************
போட்டித் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** ************** ***********
0 Comments