பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
7 , வானிலை மற்றும் காலநிலை
மதிப்பீடு -
சரியான விடையைத்தேர்ந்தெடுக்கவும்
1. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக் கூடியது
அ வானிலை ஆ. காலநிலை
இ ) பருவ காலம் ஈ. பருவக்காற்று
விடை : அ ) வானிலை
2. வளிமண்டலத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் -------- வெப்பநிலை குறையும்.
ஆ6.2 டிகிரிசெ ஆ.6.5 டிகிரிமீ
இ.6.2 டிகிரி மீ ஈ. 6.5 டிகிரி செ
விடை : 6.5 டிகிரி செ.
3 . நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் ---------- உருவாக்கும்.
அ. மழையை
ஆ. இடி மின்னலை
இ. வறட்சியான வானிலையை
ஈ குளிர்ச்சியை
விடை : இ ) வறட்சியான வானிலையை
4 . --------- இல்லாத பாலைவனப்பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகம். 26
அ காற்று
ஆ.மலை
இ.மரம்
ஈ. மேகம்
விடை : ஈ ) மேகம்
5 .கடல் மட்டத்திலிருந்து உயரமானப் பகுதியில் அமைந்துள்ள -------- வெப்பநிலை குறைவாக உள்ளது.
அ. மதுரை
ஆ. திருச்சி
இ. தேனி
ஈ. உதகமண்டலம்
விடை : ஈ ) உதகமண்டலம்
6 . அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.
வ.எண்
இடங்கள்
வெப்பநிலை (அதிகம் / குறைவு)
காரணம்
1 மாஸ்கோ - சராசரி 11.5 டிகிரி செ. - நில நடுக்கோட்டிலிருந்து தூரம் , கடல் நீரோட்டங்கள்.
2 . சிம்லா - சராசரி 13.7 டிகிரி செ. - 2205 மீட்டர் உயரத்தில் உள்ளது.
3. கேரளா - சராசரி 28 டிகிரி செ. - 32 டிகிரி செ.கடலிலிருந்து தூரமும் , மேற்குத் தோடர்ச்சி மலைகளின் அமைவு.
4. தார்பாலைவனம் - பகல் வெப்பநிலை 100 டிகிரி F . .
இரவு 50 டிகிரி செ.
சராசரி 18டிகிரி செ - மழை மறைவுப் பகுதியில் உள்ளதால்.
5. பிரேசில் - சராசரி - 22 - 26 டிகிரி - நிலநடுக்கோட்டிலிருந்து தூரம் , இயற்கைத் தாவரங்கள் ( அமேசான் )0
7. கூற்று : மதுரையைவிட கொடைக்கானலின் வெப்பநிலை குறைவு.
காரணம் : மதுரையை விட கொடைக்கானலானது கடல்மட்டத்திலிருந்து உயரே அமையவில்லை.
அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை : இ ) கூற்று தவறு , காரணம் தவறு
8,. வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிப்பதில் புவியின் சுழற்சியின் பங்கு உண்டா? ஆம்.அல்லது இல்லை எனில் விளக்கவும்.
ஆம் ! புவி சுழற்சி காரணமாக காற்று தன் பாதையிலுருந்து விலகி வீசும். வட அரைக்கோளத்தில் வலப்புறமும் , தென் அரைக்கோளத்தில் இடப்புறமும் வீசுகின்றன.
9 . உனது மாநிலம் ! மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையினை தீர்மானிக்கும் காரணிகளைப்.பட்டியலிடவும்.
மாநிலம் : தமிழ்நாடு
மாவட்டம் : மதுரை
காரணி : வீசும் காற்றின் தன்மை
கடலிலிருந்து 101 மீ.உயரம் தொலைவு.
10. காலநிலையின் அடிப்படையில் நீ வாழ விரும்பும் மாநிலம் அல்லது நாடு எது? ஏன்?
0 Comments