பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 15 , நுண்ணுயிரிகளின் உலகம்
மதிப்பீடு:
1. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. நுண்ணுயிரிகள் --------- ஆல் அளவிடப்படுகின்றன.
அ) செ.மீ.
ஆ) மி.மீ.
இ)மைக்ரான்
ஈ ) மீட்டர்
விடை : மைக்ரான்
2 . ------- ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரி ஆகும்.
அ) வைரஸ்
ஆ)பூஞ்சை
இ) பாக்டீரியா
ஈ) ஆல்கா
விடை : இ ) பாக்டீரியா
3. நுண்ணுயிரிகளை -------- உதவியால் காண முடியும்.
அ) டெலஸ்கோப்
ஆ)ஸ்டெதாஸ்கோப்
இ)பெரிஸ்கோப்
ஈ) மைக்ரோஸ்கோப்
விடை : ஈ ) மைக்ரோஸ்கோப்
4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ------- பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றன.
அ)2 ஆ ) 3 இ ) 4 ஈ)5
விடை : ஆ ) 3
5. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ---------
அ)புரோட்டோசோவா ஆ)வைரஸ்
இ) பாக்டீரியா ஈ) பூஞ்சை
விடை : ஆ ) வைரஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. வைரஸ் என்பதன் பொருள் -------
விடை : விஷத்தன்மையுள்ள திரவம்
2. பால் தயிராகக் காரணமான நுண்ணுயிரி.-----
விடை : லாக்டோ பேசில்லஸ்
3. நுண்ணுயிரிகளைப் பற்றி படிக்கும் அறிவியலின் பெயர் -------
விடை : மைக்ரோ பயாலஜி
4. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு ------- ஆகும்.
விடை : ஈஸ்ட்
5. பாக்டீரியாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு ------ ஆகும்.
விடை : கசையிழை
III.பொருத்துக.
1.
அ) நைட்ரஜனை நிலைப்படுத்தம் பாக்டீரியா -
ரைசோபியம்
ஆ) நாய்குடைக் காளான் - பூஞ்சை
இ) தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர
ஈ) சாதாரண சளி - வைரஸ்
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. ரொட்டி மற்றும் கேக் மிருதுவாக இருக்கக் காரணமான நுண்ணுயிரி வைரஸ் ஆகும்.(சரியா /தவறா)
2. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க் கிருமிகள் எனப்படும். (சரியா தவறா)
3. ஸ்பைரில்லா ஒரு சுருள் வடிவ பாக்டீரியா ஆகும். (சரியா / தவறா)
விடை : தவறு
4. இட்லி மாவு புளித்தலுக்கு காரணமான நுண்ணுயிரி எது?
விடை : பாக்டீரியாக்கள்
5. கொரானோ நோய்க்குக் காரணமான நுண்ணுயிரி எது?
6. கொரானோதடுப்பூசிகளின் ஏதாவது 2 பெயர்களைக் கூறு?
************** *********** *****-*******
2 Comments
https://tamilmoozi.blogspot.com/2021/09/15-10th-science-refresher-course-module.html?m=1
ReplyDeleteபத்தாம் வகுப்பு அறிவியல் புத்தாக்க பயிற்சி
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2021/09/15-10th-science-refresher-course-module.html?m=1