பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 13 , திசுக்களின் அமைப்பு முறை
மதிப்பீடு:
1.ஒரு உயிரினத்தின் அடிப்படை அலகு எது?
விடை : செல்
2. திசு என்றால் என்ன?
குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செல்கள் திசு எனப்படும்.
3. திசுக்கள் இணைந்து எதனை உருவாக்குகின்றன?
உறுப்புகளை உருவாக்குகின்றன.
4. உறுப்புகள் இணைந்து எதனை உருவாக்குகின்றன?
உறுப்பு மண்டலங்களை உருவாக்குகின்றன.
5. உறுப்பு மண்டலங்கள் இணைந்து எதனை உருவாக்குகின்றன?
உயிரினத்தை உருவாக்குகின்றன.
6. மனித உணவுப்பாதையின் ஆரம்பப் பகுதி எங்கிருந்து துவங்குகிறது?
வாயிலிருந்து துவங்குகிறது.
7. மனித பற்களின் வகைகள் யாவை?
* வெட்டுப்பற்கள்
* கோரைப்பற்கள
* முன்கடைவாய்ப்பற்கள்
* பின்கடைவாய்ப் பற்கள்
8. மனித உணவுக் குழாயின் நீளம் -------
9 மீட்டர்
9. இரைப்பையில் சுரக்கும் அமிலம் -------
Hcl
10. சிறுகுடலின் நீளம் --------
6 மீட்டர்
11. மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி --------
கல்லீரல்
12. நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படும் உறுப்பு -------
கணையம்
************** ************* *************
0 Comments