பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 10 , அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 10 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

10 , அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

மதிப்பீடு

1. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

அ) சேரர்கள்

ஆ) சோழர்கள் 

இ) பாண்டியர்கள் 

ஈ) களப்பிரர்கள்

விடை : ஆ ) சோழர்கள்

2. தனிநபர் ஆட்சி பின்பற்றப்படும் நாடு

அ) ஸ்பெயின் 

ஆ) வாட்டிகன்

இ ) ஓமன் 

ஈ) சவுதி அரேபியா

விடை : ஈ ) சவுதி அரேபியா

3. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டில் முடியாட்சி பின்பற்றப்படவில்லை.

அ) வாட்டிகன் 

ஆ) ஓமன்

இ) கத்தார்

ஈ) பூடான்

விடை : அ ) வாட்டிகன்

4. இந்திய வரலாற்றில் முதல் பொதுதேர்தல் நடந்த ஆண்டு

அ) 1948

ஆ) 1950

இ) 1920

ஈ )  1949

விடை : இ ) 1920

5. மக்களாட்சியின் நிறைகள், குறைகள் பட்டியலிடுக.

மக்களாட்சியின் நிறைகள்

* பொறுப்பும் பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்

* சமத்துவமும் , சகோதரத்துவமும் வலியுறுத்தப்படுகின்றன.

* மக்களிடையே பொறுப்புணர்ச்சி உள்ளது.

* தல சுய ஆட்சி

*  மக்கள் இறையாண்மை மதிக்கப்படுகிறது.

* அனைவர்க்கும் வளர்ச்சியும் , வளமும் கிடைக்கிறது.

மக்களாட்சியின் குறைகள்

* மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.

*வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை 

* சிலசமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கும்.

* முடிவெடிப்பதில் காலதாமதம்.

***************    *********     ***************

விடைத் தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.நி.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************   ************   *************

Post a Comment

0 Comments