ஒப்படைப்பு - 2 - வினாத்தாள்
எட்டாம் வகுப்பு - தமிழ்
( இயல் - 2: ஓடை, திருக்குறள், வினைமுற்று)
பகுதி-அ
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்
அ) பாரதிதாசன். ஆ ) பாரதியார்
இ ) வாணிதாசன். ஈ ) வெ.இராமலிங்கனார்
2.'ஓடை' - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
அ.கொடிமுல்லை. ஆ. தொடுவானம்
இ.எழிலோவியம். ஈ. குழந்தை இலக்கியம்
3.நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
அ.தாலாட்டு ஆ.கும்மிப்பாட்டு
இ.வள்ளைப்பாட்டு. ஈ.எதுவுமில்லை
4.'சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் - இத்தொடரில் வண்ணமிடப்பட்ட சொல்லின் பொருள்
அ.இசைக்கருவி. ஆ.வெட்கம்
இ.நெற்பயிர் ஈ.பாடல்
5. செஞ்சொல் - பிரித்து எழுதக் கிடைப்பது
அ.செம்மை+சொல் ஆ.செம்+சொல்
இ.செஞ்+சொல். ஈ.செஞ்சை+சொல்
6.நேற்று மாமா வீட்டுக்கு வந்தார். - இத்தொடரிலுள்ள வினைமுற்று
அ.மாமா. ஆ.வீடு
இ.வந்தார் ஈ.நேற்று
7.பயனில்லாத களர்நிலத்துக்கு ஒப்பானவர்கள்
அ.வலிமையற்றவர ஆ.கல்லாதவர்
இ.ஒழுக்கமற்றவர் ஈ.அன்பில்லாதவர்
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Merjila
ReplyDelete