7 - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - உரைநடை - பேச்சுமொழியும் கவிதை மொழியும் - பகுதி 1 - காட்சிப்பதிவு விளக்கம் / 7 TAMIL - EYAL 1 - PECHUMOZHIUM KAVITHAI MOZHIUM - PART 1

 

வகுப்பு - 7 , தமிழ் - முதல் பருவம்

இயல் 1 - உரைநடை 

பேச்சுமொழியும் கவிதை மொழியும் 

                           பகுதி - 1

**************    *************    ************

                     வணக்கம் நண்பர்களே ! ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் இயல் ஒன்றில்  உரைநடை உலகம் என்ற தலைப்பில் அமைந்துள்ள  பேச்சுமொழியும் கவிதை மொழியும் என்ற பாடத்தை இன்றைய வகுப்பில் நாம் காண்போம்.

            முதலில் பாடக்கருத்துகளை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் காண்போம்.



மாணவர்களே ! காட்சிப் பதிவு முழுமையும் கண்டீர்களா ? இப்போது பாடக் கருத்துகளை எழுத்து வடிவத்தில் காண்போம்.


Post a Comment

0 Comments