ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 49
ஐஸ் அழகாக வரையலாம் வாங்க !
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை
************* ***************** **********
என்னா வெயிலு ! அடிக்குற வெயிலுக்கு அப்படியே ஐஸ்கட்டிக்குள்ள தொப்புனு விழுந்திட்டா எவ்ளோ சொகமா இருக்கும் னு கிராமத்தில சொல்லுவாங்க . ஆமாங்க. அந்தளவு வெயில் வாட்டும் .
அந்த நேரம் பாத்து சைக்கிள்ல , ஐஸ்கார அண்ணன் வருவாரு .
கப் ஐசு , கோன் ஐசு , சேமியா ஐசு , பால் ஐசு , சுக்கைசு ஐசு ஐசு ஐசேய் ...
ஏப்பா , ஒரு ஐசு கொடுப்பா. ஐம்பது காசு ஐசு அப்படினு கேட்டு வாங்கிச் சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு. இப்பவும் அதை நினைச்சா அவ்ளோ சந்தோசமா இருக்குல்ல.
நம்ம ஓவியர் அருமையா வரைஞ்சிருக்காங்க பாருங்க செல்லங்களே ! குட்டிக் குழந்தைகளை கண்ணடிச்சு , சீக்கிரம் வாங்க. ஐஸ்காரர் கையில நான் இருக்கேன். கரைவதற்குள் காசு கொடுத்து வாங்கிக்கோங்கனு சொல்வது போல இருக்குதா ?
சரி . இப்போ ஓவியம் வரைவோமா ?
படம் : 1
படம் : 2
இதோ ... சுவைப்போமா ?
*************** ************** ************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments