வகுப்பு - 10 , தமிழ்
இயல் 3 - கற்கண்டு
தொகாநிலைத் தொடர்கள் - பகுதி - 2
2 ) விளித்தொடர்
3 ) வினைமுற்றுத்தொடர்
4 ) பெயரெச்சத்தொடர்
5 ) வினையெச்சத்தொடர்
************** ************** ***********
வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் இயல் மூன்றில் கற்கண்டாக அமைந்துள்ள தொகாநிலைத் தொடர்கள் பற்றிக் காண்போம். இதை மூன்று பகுதிகளாகக் காட்சிப் பதிவு விளக்கத்துடன் காணலாம்.
முதல் பதிவில் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன என்பது பற்றியும் , எழுவாய்த்தொடர் என்றால் என்ன என்பது பற்றியும் விரிவாகக் கண்டோம்.
இரண்டாவது பதிவில் விளித்தொடர் , வினைமுற்றுத்தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் பற்றி விரிவாகக் காண்போம்.
முதலில் நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போமா ?
காட்சிப் பதிவில் கற்கண்டின் சுவையை உண்டீர்களா ? இனி , எழுத்து வடிவத்தில் காண்போம்.
2. விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
நண்பா எழுது! --- "நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments