மனித நேயம் இறக்கவில்லை மண்ணில் தானடா ! - இசைப்பாடல் - உலக மனிதநேய தினம் - 19 - 08 -2021

 

         உலக மனிதநேய தினம் 

                      ஆகஸ்ட்  - 19

மனிதம் வளர்க்கும் பாடல்.

பாடல் : மனித நேயம் இறக்கவில்லை ...

பாடலாசிரியர் : மு.மகேந்திர பாபு 

இசை : மாயா சுரேஷ்

பாடகர் : அருள் செபாஸ்டியன்

ஆல்பம் : மரமும் மனிதமும்

உதவி : பாடகர் - சண்முகவேல்

                                 பாடல் 

மனிதநேயம் இறக்கவில்லை மண்ணில்தானடா !

மரித்த பின்னும் வாழலாம் பிறர் கண்ணில்தானடா !

தானம் செய்து வாழ்பவன் தரணியெங்குமே

தலைமுறையாய் வாழ்ந்து செல்வான் உள்ளமெங்குமே ....

( முழுப்பாடலையும் இசையோடு கேட்டு மகிழுங்கள் நண்பர்களே ! )




Post a Comment

0 Comments