NEET - BIOLOGY - நீட் தேர்வில் வெற்றி ! - நீட் - உயிரியல் - கொள்குறி வினா & விடைகள் ( தமிழ் & ஆங்கிலத்தில் )

 

NEET - BIOLOGY

நீட் - உயிரியல்

கொள்குறி வினாக்கள் ( தமிழ் & ஆங்கிலம் )

வினாக்களும் & விடைகளும்.

பகுதி - 2 ( வினா எண் 25 முதல் 50 வரை )


************    **************   **********


26. இந்தியாவில் மால்வேஸி குடும்பத்திலுள்ள பேரினங்களின் எண்ணிக்கை

a) 25 பேரினங்கள் b)70 பேரினங்கள்

c) 21 பேரினங்கள் d) 22 பேரினங்கள்

In India, Malvaceae is represented by

b) 70 genera

d) 22 genera

a) 35 genera

c) 21 genera

விடை : d) 22 பேரினங்கள்


27. ........ குடும்பத்தின் சிற்றினங்கள் மியூசிலேஜ் திரவத்தைக் கொண்டுள்ளன.

a)மால்வேஸி

b) சொலானேஸி

c) யூஃபோர்பியேஸி 

d) மியூசேசி

Members of have mucilagenous substance.

a) Malvaceae

b) Solanaceae

c) Euphorbiaceae 

d) Musaceae

விடை : a) மால்வேஸி

28. இதில் பூக்காம்புச் செதில்கள் காணப்பட வில்லை

a) மால்வா சில்வஸ்ட்ரிஸ்

b) ஹைபிஸ்கஸ் ரோஸாசைனன்சிஸ்

c) பவோனியா ஓடோரேட்டா

d ) அபுட்டிலான் இண்டிகம்

Bracteoles are absent in

a) Malva sylvestris b) Hibiscus rosa-sinensis

c) Pavonia odorata d) Abutilon indicum

விடை : a) அபுட்டிலான் இண்டிகம்

29. சிற்றினங்களில் ஓரறை மகரப்பைகள் காணப்படும் தாவரக் குடும்பம்

a) மால்வேஸி

b) சொலானேஸி

c) யூஃபோர்பியேஸி 

d) மியூசேசி

Monothecous anthers are seen in the members of

a) Malvaceae

b) Solanaceae

c) Euphorbiaceae 

d) Musaceae.

விடை : a) மால்வேஸி

30. ஆல்தியாவில் காணப்படும் சூலிலைகளின் எண்ணிக்கை

a) ஐந்து

b ) பத்து

c) பதினைந்து

d) இருபது

The binomial of•nilathuthi' is

a ) five

b) ten

c) fifteen

d) twenty

விடை : b ) பத்து

31. நிலதுத்தியின் இரு சொற்பெயர்

a) பவோனியா ஒடோரேட்டா

b) ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்

c) அபுட்டிலான் இண்டிகம்

d ) சைடா கார்டிஃபோலியா

The bionimial of'nilathuthi' is

a) Pavonia odorata

b) Abelmoschus esculentus

c)Abutilon indicum

d) Sida cardifolia

விடை :  d ) சைடா கார்டிஃபோலியா

32. பின்வருவனவற்றில் சரியான பொருத்ததைத் தேர்ந்தெடு

(1) மால்வேஸி

1. அல்லி ஒட்டிய மகரந்த தாள்கள்

2. சொலானேஸி - ii. ஒருபால் மலர்கள்

3. யூஃபோர்பியேஸி-  iii. மூவங்க மலர்கள்

4. மியூசேசி - iv. ஒருகற்றை மகரந்த தாள்கள்

a) (1- iv)(2-i)(3-ii) (4-iii)

b) (1- iv) (2-iii)(3-ii)(4-i)

c) (1-i)(2-iv)(3-iii)(4-ii)

d) (1- iii) (2-ii)(3-i) (4- iv)

Select the correct matching

(i) Malvaceae -  a) epipetalous stamens

(ii) Solanaceae - b) unisexual flowers

(iii) Euphorbiaceae -  c) Trimerous flowers

( (iv) Musaceae - d) monadelphous

stamens

a) (i-d), (ii-a), (iii-b), (iv-c),

b) (i-d), (ii - c), (iii-b), (iv-a)

c) (i-a), (ii-d), (iii-c), (iv-b)

d) (i-c), (ii-b), (iii-a), (iv-d)

விடை  -  a) (1- iv)(2-i)(3-ii) (4-iii)

33. 'தெஸ்பீஹீயா பாபுல்னியா' எதன் இரு சொற் பெயராகும்?

a ) பூவரசு மரம்

b) பால்பெருக்கி மரம்

c) நெல்லி

d) காட்டாமணக்கு

Thespesia populnea is the binomial of

a) portia tree

b) Palperukki tree

c) Goose berry 

d) Kattamanakku

விடை : a ) பூவரசு மரம்

34. பாஸ்ட்  நார்கள் பெறப்படும் தாவரம்

a) ஹைபிஸ்கஸ் ரோஸாசைனன்சிஸ்

b) ஹைபிஸ்கஸ் சப்டிபரிஃபா

c) அபுட்டிலான் இண்டிகம்

d) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ்

Bast fibres are obtained from

a) Hibiscus rosa-sinensis

b) Hibiscus sabdoriffa

c) Abutilon indicum

d) Hibiscus cannabinus

விடை : d) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ்

35. இதன் வேர்கள் கக்குவான் இருமலைக் குணப்படுத்த உதவுகின்றன

a) ஆல்தியா ரோஸியா

b ) மால்வா சில்வஸ்ட்ரிஸ்

c) அட்ரோபா பெல்லடோனா

d) சொலானம் டிரைலோபேட்டம்

The roots of .......... are used to treat whooping

cough.

a) Althaea rosea b) Malva sylvestris

c) Atropa belladona d) Solanum trilobatum

விடை : b ) மால்வா சில்வஸ்ட்ரிஸ்

36. சிறுநீரக மகரந்தப்பைகளையுடைய தாவரங்களைக் கொண்ட குடும்பம்

a) சொலானேஸி

b) யூஃபோர்பியேஸி

(c) மால்வேஸி

d) மியூசேசி


Anthers are reniform in the members of

a) Solanaceae
b) Euphorbiaceae
c) Malvaceae
d ) Musaceae

விடை : (c) மால்வேஸி

37. ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் சிற்றினத்தின் கனி

a) பிளவுக்கனி 
b) கவர் வெடிகனி
c) பொரி
d ) அறை வெடிகனி

In Abelmoschus esculentus, the fruit is

a) Schizocarp 
b) septicidal capsule
c) berry
d) loculicidal capsule

விடை :  d ) அறை வெடிகனி

38. புறப்புல்லி வட்டம் காணப்படும் தாவரம்

a) அல்லியம் சீபா
b) ரிஸினஸ் கம்யூனிஸ்
c) டாட்டூரா மெட்டல்
d) ஹைபிஸ்கஸ் ரோஸா-ஸைனன்சிஸ்

Epicalyx is present in

a)Allium cepa - b) Ricinus communis
c) Datura metal d) Hibiscus rosa-sinensis

விடை : d) ஹைபிஸ்கஸ் ரோஸா-ஸைனன்சிஸ்

39. சொலானேஸி இடம் பெற்றுள்ள குழுமம்

a ) கேமோபெட்டலே b) பாலிபெட்டலே'
c) மானோக்ளாமைடியே d) எபிகைனே

Solanaceae is placed under

a) Gamopetalae b) Polypetalae
c) Monochlamydeae d d) Epigynae

விடை :   a ) கேமோபெட்டலே

40. சொலானேஸியில்........க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

a) 1,500
b) 7,500
c) 4,075
d) 2,800

Solanaceae includes more than

a) 1,500 species b) 7,500 species
c) 4,075 species d d) 2,800 species

விடை : d ) 2800

41. தண்டானது கிழங்காக மாற்றுரு அடைந்துள்ள தாவரம்

a) சொலானம் மெலாஞ்ஜீனா
b) சொலானம் டார்வம்
c) சொலானம் டியூபரோஸம்
d) மியூசா பாரடிஸியாகா

The stem is modified into tuber in

a) Solanum melongena b) Solanum torvum
c) Solanum tuberosum d) Musa paradisiaca

விடை : c) சொலானம் டியூபரோஸம்

42. வைத்தானியா சாம்னிஃபெராவில் உள்ள மஞ்சரி

a) கோண ஸைம்
b) ஸ்கார்பியாய்டு ஸைம்
c ) ஹெலிகாய்டு ஸைம்
d) அம்பெல்லேட் ஸைம்

The inflorescence in Withania somnifera is

a) axillary cyme b) scorpioid cyme

c) helicoid cyme d) umbellate cyme

விடை :  d) அம்பெல்லேட் ஸைம்

43. இலை நடுநரம்பிலும் கிளை நரம்புகளிலும் மஞ்சள் நிற முட்கள் காணப்படும் தாவரம்

a) சொலானம் ட்ரைலோபேட்டம்

( b ) சொலானம் சாந்தோகார்ப்பம்

c) டாட்டூரா ஸ்ட்ராமோனியம்

d) பெட்டூனியா ஹைபிரிடா

The midrib and veins are found with yellowish spines in

a) Solanum trilobatum

b) Solanum xanthocarpum

c) Datura stramonium

d) petunia hybride

விடை : ( b ) சொலானம் சாந்தோகார்ப்பம்

44, செலானம் டார்வம் என்பது ஒரு

a) செடி

b) கிழங்கு

C) புதர் செடி

d) மரம்

Solanum torvum is a

a) herb

b) herbaceous tuber

c) shrub

d) tree

விடை :  C) புதர் செடி

45. நிலைத்த புல்லிவட்டம் உடைய தாவரம்

a) சொலானம் டியூபரரோசம்

b) சொலானம் மெலாஞ்ஜீனா

c) மியூசா பாரடிஸியாகா

d) ஹைபிஸ்கஸ் ரோஸாஸைனன்சிஸ்

Presistent calyx is seen in the fruits of

a) Solanum tuberosum

b) Solanum melongena

c) Musa Paradisiaca

d) Hibisus rosa-sinensis

விடை : b) சொலானம் மெலாஞ்ஜீனா

46. ஷைசான்தஸ் பின்னேட்டஸ் சிற்றினத்தில் காணப் படும் வளமான மகரந்தத்தாள்களின் எண்ணிக்கை

a) ஒன்று

( b ) இரண்டு

c) மூன்று

d) ஐந்து

The number of fertile stamens in Schizanthus

pinnatus is

a) one

b) two

c) three

d) five

விடை : ( b ) இரண்டு

47. அல்லி ஒட்டிய மகரந்ததாள்களை உடைய தாவரங்களைக் கொண்ட குடும்பம்

a) ஃபேபேஸி

b )  சொலானேஸி

c) யூஃபோர்பியேஸி 

d) மியூசேசி

Epipetalous stames are found in the member of

a) Fabaceae

b) Solanaceae

c) Euphorbiaceae 

d) Musaceae

விடை :  b )  சொலானேஸி

48. இரவு மல்லி எனப் பொதுவாக அழைக்கப்படும் தாவரம்

a) செஸ்ட்ரம் டையூர்னம்

b) வைத்தானியா சாம்னிஃபெரா

C)செஸ்ட்ரம் நாக்டர்னம்

d) அட்ரோபா பெல்லடோனா

Night Jasime is the common name of

a) Castrum diurnum

b)Withania somnifera

c) Cestrum nocturnum

d) Atropa belladona

விடை : C) செஸ்ட்ரம் நாக்டர்னம்

49. டார்டூரா மெட்டலில் புல்லி இதழ்களின் இதழமைவு

a) தொடு இதழ் அமைவு

b) திருகிதழ் அமைவு

c) ஏறுதழவு இதழ் அமைவு

d) இறங்கு தழுவு இதழ் அமைவு

In Datura metal, the sepales show

a) valvatge aestivation

b) twisted aestivation

c) ascendingly imbricate aestivation

d) descendingly imbricate aestivation

விடை : a) தொடு இதழ் அமைவு

50. லைக்கோபெர்சிகான் எஸ்குலெண்டம் இருசொற் பெயர் குறிக்கும் தாவரம்

a) கத்திரி

b) வெண்டை

c ) தக்காளி

d) உருளை

Lycopersicon esculentum is the binomial for

a) brinjal

b) lady's finger

c) tomato

d) potato

விடை : c ) தக்காளி

************     **************   **************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments