NEET - BIOLOGY - நீட் தேர்வில் வெற்றி - ( பகுதி - 3 ) நீட் - உயிரியல் - கொள்குறி வினாக்கள் ( தமிழ் & ஆங்கிலம் )

 

NEET - BIOLOGY 

நீட் தேர்வில் வெற்றி 

நீட் - உயிரியல் - பகுதி - 3

கொள்குறி வினாக்கள் 

( தமிழ் & ஆங்கிலம் 



************    ***********     ************

51 ) ஆஸ்த்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுவது

a) அட்ரோப்பின் 

b) ஹியூமிலின்

c) அகாலிஃபைன் 

d) ஸ்ட்ராமோனியம்

The drug used to treat asthma and wooping cough is

a) atropine

b) humulin

c) acalyphine

d) stramonium

விடை : d) ஸ்ட்ராமோனியம்

52. அட்ரோப்பியன் குணப்படுத்தும் நோய்

a) ஆஸ்த்துமா

b) தசை வலி

c) கக்குவான் இருமல் 

d) நரம்புக் கோளாறு

Atropine is used to treat

a) asthmal

b) muscular pain

c) wooping cough 

d) nervous discorder

விடை : b) தசை வலி

53. யூஃபோர்பியேஸியின் பொதுவான பெயர்

a) வாழைக் குடும்பம்

b) உருளைக் கிழங்கு குடும்பம்

c) பருத்திக் குடும்பம்

d) ஆமணக்குக் குடும்பம்

Euphorbiaceae is commonly known as

a) the banana family 
b) the potato family
c) the cotton family
d) the castor family

விடை :  d) ஆமணக்குக் குடும்பம்

54. ஃபில்லாந்தஸ் அமாரஸ் ஒரு

a ) செடி
b) புதர்
c) மரம்
d) ஏறுகொடி

phyllanthus amarus is a

a ) herb
b) shrub
c) tree
d) climber

விடை :   a ) செடி

55. ரிஸினஸ் கம்யூனிஸின் வளரியல்பு

a) ஏறுகொடி
b ) புதர் செடி
c) மரம்
d) சிறு செடி

The habit of Ricinus communis is

a) climber
b) shrub
c) tree
d) herb

விடை : b ) புதர் செடி

56. கிளாடோடுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

a) ஜாட்ரோஃபா குர்கஸ்
b) ரிஸினஸ் கம்யூனிஸ்
c )  யூஃபோர்பியா திருக்கள்ளி
d) ஹெவியா பிரேஸியென்சிஸ்

An example for cladode is

a) jatropha curcas
b) Ricinus communis
c) Euphorbia tirucalli
d) Hevea brasiliensis

விடை : c )  யூஃபோர்பியா திருக்கள்ளி

57. உட்குழியுடைய தண்டினை உடைய தாவரம்

a ) ரிஸினஸ் கம்யூனிஸ்
b ) ஃபில்லாந்தஸ் நிருரி
c)குரோட்டன் ஸ்பார்ஸிஃபுளோரஸ்
d) யூஃபோர்பியா பல்செரிமா

The stem is hollow in

a) Ricinus communis
b) phyllanthus amarus
c) Croton sparsiflorus
d) Euphorbia pulcherrima


விடை : a ) ரிஸினஸ் கம்யூனிஸ்

58. யூஃபோர்பியேஸி இடம் பெற்றுள்ள வரிசை

a ) எபிகைனே
b) யூனிசெக்சுவேல்ஸ்
c) மல்டி ஓவ்யுலேட்டே அக்வாட்டிகே
d) காவ்எம்பிரியே

The family Euphorbiaceae is placed in

a) epigynae
b) unisexuales
c) multiovulatae aquaticae
d) curvembryeae

விடை :   b ) யூனிசெக்சுவேல்ஸ்

59. நீர்போன்ற லேட்டக்ஸ் காணப்படும் தாவரம்

a) யூஃபோர்பியா திருக்கள்ளி
b) ஃபில்லாந்தஸ் அமாரஸ்
c ) ஜாட்ரோபா குர்கஸ்
d) சொலானம் டியூபரோசம்

Water latex is present in

a) Euphorbia tirucalli
b) phyllanthus amarus
c) jatrophia curcas
d) Solanum tuberosum

விடை :  c ) ஜாட்ரோபா குர்கஸ்

60. மூன்று சிற்றிலைக் கூட்டிலை காணப்படும் தாவரம்

a) ரிஸினஸ் கம்யூனிஸ்
b) ஜாட்ரோபா குர்கஸ்
c) ஃபில்லாந்தஸ் எம்ப்ளிக்கா
d) ஹெவியா பிரேசிலியேன்சிஸ்

Trifoliately compound leaves are seen in

a) Ricinus communis
b) Jatropha curcas
c) phyllanthus emblica
d) Hevea brasiliensis

விடை : d) ஹெவியா பிரேசிலியேன்சிஸ்

61. இலையடிச் செதில்கள் ஒரு ஜோடி முட்களாக மாற்றுரு அடைந்துள்ள தாவரம்

a) ஹெவியா பிரேசிலியேன்சிஸ்
b) ஃபில்லாந்தஸ் அமாரஸ்
c) யூஃபோர்பியா ஸ்ப்ளென்டென்ஸ்
d) ரிஸினஸ் கம்யூனிஸ்

The stipules are modified into a pair of spines in

a) Hevea brasiliensis 
b) phyllanthus amarus
c) Euphorbia splendens 
d) Ricinus communis

விடை : c) யூஃபோர்பியா ஸ்ப்ளென்டென்ஸ்

62. யூஃபோர்பியாவின் சிறப்பு மஞ்சரி

a) பானிக்கிள்
b) ரெஸிமோஸ்
c ) சையாத்தியம் 
d) கேட்கின்

The characteristic inflorescence of Euphorbia is

a) panicle
b) racemose
c) cyanthium
d ) catkin

விடை :  c ) சையாத்தியம்

63 பின்வருவனவற்றில் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்.

1. அக்காலிஃபோ இண்டிகா i. தனிரெஸீம்
2. குரோட்டன் ஸ்பார்ஸி
ஃபுளோரஸ்  -  ii. தனிமலர்
3. ரிஸினஸ் கம்யூனிஸ் -  iii. கேட்கின்
4. ஃபில்லபந்தஸ் அமாரஸ்- iv. பானிக்கின்

a) (1- iv)(2-i) (3 - ili) (4 - ii)
b) (1- ii)(2-i) (3- iv) (4 - ili)
c) (1- iii) (2- iv)(3 - i) (4- ii)
(d) (1- ili) (2-i) (3 - iv) (4-ii)

Select the correct matching

(i) Acalypha indica a) simple raceme
(ii) Croton sparsiflorus b) solitary
(iii) Ricinus communis c) catkin
(iv) phyllanthus amarus d) panicle

a) (i-d), (ii-a), (iii-c), (iv-b)
b) (i-b), (ii-a), (iii-d), (iv-c)
c) (i-c), (ii-d), (iii-a), (iv-b)
d) (i-c), (ii-a), (iii-d), (iv-b).

விடை :  (d) (1- ili) (2-i) (3 - iv) (4-ii)

64. சயாத்தியம் மஞ்சரியில் காணப்படும் பெண் மலர்களின் எண்ணிக்கை

a) ஒன்று
b) இரண்டு
C) மூன்று
d) பல

(yathium contains........ female flower(s)
a) one)
b) two
c) three
d) many

விடை : a) ஒன்று

65. யூஃபோர்பியாவில் பெண்மலர்கள்

a) இணைந்த அல்லியுடையவை
b) இணையாத பூவிதழ்கள் உடையவை
c) இணைந்த பூவிதழ்கள் உடையவை
d ) பூவிதழ்கள் அற்றவை

Female flowers of Euphorbia are

a) gamopetalous 
b) polyphyloous
c) gamophyllous 
d) aphyllous

விடை :  d ) பூவிதழ்கள் அற்றவை

66. ஈரடுக்குப் பூவிதழ்களையுடைய ஆண் மலர்களைக் கொண்ட தாவரம்

a) ரிஸினஸ் கம்யூனிஸ்
b )  குரோட்டன் ஸ்பார்ஸி ஃபுளோரஸ்
c) யூஃபோர்பியா பல்செரிமா
d) அகாலிஃபா இண்டிகா

The male flowers have two whorls of perianth in

a) Ricinus communis
b) Croton sparsiflorus
c) Euphorbia pulcherrima
d) acalypha indica

விடை : b ) குரோட்டன் ஸ்பார்ஸி ஃபுளோரஸ்

67. பூவிதழ்கள் இணையாமலும், பூவிதழ் வட்டமாகவும் காணப்படும் தாவரம்

a) ரிஸினஸ் கம்யூனிஸ்
b) யூஃபோர்பியா பல்செரிமா
c ) ஃபில்லாந்தஸ் அமாரஸ்
d) அகாலிஃபா இண்டிகா

The tepales are polyphyllous in

a) Ricinus communis
b) Euphorbia pulcherrima
c) Phyllanthus amarus
d) Acalypha indica

விடை : c ) ஃபில்லாந்தஸ் அமாரஸ்

68. ரிஸினஸ் கம்யூனிஸ் தாவரத்தில் காணப்படும் கனிவகை

a) ட்ரூப்
b) பெர்ரி
(C)ரெக்மா
d) வெடிகனி

In Ricinus communis the fruit is

a) drupe
b) berry
c) regma
d) capsule

விடை :  C) ரெக்மா

69. மலட்டுச் சூலகம் காணப்படும் தாவரம்

a) ஹைபிஸ்கஸ் ரோஸா-ஸைனன்சிஸ்
b) டார்டூரா மெட்டல்
c) ரிஸின்ஸ் கம்யூனிஸ்
d) தெஸ்பிசியா பாப்புல்னியா

Pistillode is present in

a) Hibiscus rosa-sinensis
b) Datura metall
Ricinus communis
d) therspesia populnea

விடை :  c) ரிஸின்ஸ் கம்யூனிஸ்

70. கூட்டு ரெஸீம் என அழைக்கப்படும் மஞ்சரி

a) ஸ்கேப்பிஜிரஸ் 
b) ரைப்பிடியம்
c) சயாத்தியம்
d ) பானிக்கிள்

Compound raceme is also known as

a) Scapigerous 
b) Rhipidium
c) Cynathium
d) Panicle

விடை :  d ) பானிக்கிள்


**************      ****************     *********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

**********  *************    ********


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments