வணக்கம் அன்பு நண்பர்களே !
புதியதோர் உலகம் செய்வோம்!
மதுரையின் மகத்தான அடையாளமான வெள்ளி விழா கண்ட ,
மதுரை இலக்கிய மன்றம் &
உலகத்தமிழாய்வுச்சங்கம், தமிழ்நாடு
இணைந்து வழங்கும்
' கர்மவீரர் ' காமராஜர் பிறந்ததின விழா
( கல்வி வளர்ச்சி தினவிழா - 2021 )
மாநில அளவிலான
மாபெரும் கவிதைப்போட்டி
தலைப்புகள்
1.தென்திசைஇமயம்
2.கருப்புச்சூரியன்
3.தலைவர்களைத் தந்த தொண்டன்
விதிமுறைகள்
1. கவிதை 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
2. ஒருவர் ஒரு கவிதை அனுப்பினால் போதுமானது.
3. கவிதைகள் காமராஜர் புகழ்பாடுவதாக இருக்க வேண்டும்.
4. மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.
5. இது எனது சொந்தப்படைப்பு என உறுதிமொழி தரவேண்டும்.
கவிதைகள் வந்துசேர வேண்டிய நிறைவு நாள் : 25 - 07 - 2021
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் Email:
mduilakkiamandram1993@gmail.com
பரிசுகள் ரொக்கத் தொகையாக பாராட்டுச்சான்றிதழுடன் வழங்கப்படும்.
முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் 7 ஆறுதல் பரிசுகள்
கவிதை எழுத அழைத்து மகிழும் ,
ச.அவனிமாடசாமி அவர்கள் ,
நிறுவுநர் - தலைவர், மதுரை இலக்கிய மன்றம் & இலக்கிய அணித்தலைவர் - ஜல்லிக்கட்டுப்பேரவை.
முனைவர் மு.பெர்னாட்சா
தலைவர், உலகத்தமிழாய்வுச்சங்கம்.
புலவர் மு.சோமன் - காப்பாளர், மதுரை இலக்கிய மன்றம்,
நன்னெறி ஆசிரியர் மு.மகேந்திரபாபு
செயலாளர், மதுரை இலக்கிய மன்றம்
ஒருங்கிணைப்பாளர்கள் :
கவிஞர் கவிமுத்து - 86108 77816
கவிஞர் லாரா - 99441 16084
கு.திருப்பதி - 96883 25151
இப்போட்டியில் சிறந்த கவிதைகளாகத் தேர்வு செய்யப்படும் கவிதைகள்அனைத்தும் Greentamil.in இணையத்தில் வெளியிடப்படும்.
************* ****************** *********
கவிதைப்போட்டி அழைப்பிதழ்
வாழ்த்துகள் நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
4 Comments
அருமையான, ஆக்கபூர்வமான செயல்பாடு. பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteKarmaveerar kamarajar piranthanaal kavithai pooti in mudivugal eppothu arivikka padum
ReplyDeleteMudivugal vanthuvitadha
ReplyDeleteமுடிவுகள் எங்கே???
ReplyDelete