ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 48
சரக்கு வாகனம் வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************* **************** ************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! நாம் நாள்தோறும் காலையில் சாலையில் அதிக வாகனங்களைக் காண்கிறோம். பயணம் செய்யவும் , நமது பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் இன்று நிறைய வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்பு இந்தளவிற்கு வாகனங்கள் இல்லை. கடல்வழியாக கப்பல் போக்குவரத்து இருந்தது. மாட்டுவண்டியில் பொருட்களை கொண்டு சென்றார்கள். இன்று நமது பொருட்களைக் கொண்டு செல்ல பல வாகனங்கள் உள்ளன. வெயிலோ ,மழையோ எதுவென்றாலும் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் வாகனங்கள் வந்துவிட்டன.
அப்படிப்பட்ட சரக்குந்து ஒன்றை இப்போது நாம் அழகாக வரையலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
இதோ நமது பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் புறப்பட்டுவிட்டது.
************* **************** ***********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments