ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 47 - பூவும் குருவிகளும் வரையலாம் வாங்க ! ஒவ்வொரு குழந்தையும் ஓவியரே !

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 47 

பூவும் குருவிகளும் வரையலாம் வாங்க !

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை .



************    ****************   ***********

              வணக்கம்  செல்லக் குழந்தைகளே ! இன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஓவியம் ஒன்றை நாம் வரைய இருக்கின்றோம். அழகிய மூன்று மஞ்சள் நிறக்குருவிகளும் , பூவும் எப்படி வரைவது எனக் காண்போம்.

        இயற்கை பல்வேறு அதிசியங்களைக் கொண்டது. தாவரங்களும் விலங்குகளும் அதனுள் அடங்கும். வண்ண வண்ணப் பூக்களும் , அதைத்தேடி வரும் வண்ண வண்ணப்பறவைகளும் நமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

        குருவிகளைக் காணும்போது நம் உள்ளம் குதூகலமாகிவிடும். தற்போது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திச் செடியில் தையல்சிட்டு என்றொரு சிட்டுக்குருவி கூடு கட்டி முட்டை இட்டுள்ளது. அந்தக் குருவியின் குரலும் , அதன் தோற்றமும் பார்க்கப் பார்க்கப் பேரானந்தம். அது போன்றதொரு அழகான குருவியை எப்படி வரைவது எனக் காண்போமா ?

படம் :  1



படம் :  2



படம் : 3



எவ்வளவு அழகாக இருக்கிறேன் உங்கள் கைவண்ணத்தில்.



************    **************   ************


வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410       

*************     **************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

0 Comments