ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 44
ஆக்டோபஸ் வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா, ஓவிய ஆசிரயை , மதுரை.
************** *************** **********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று நாம் வித்தியாசமான ஓர் உயிரினத்தை வரைய இருக்கிறோம். ஆம் ! அது ஆக்டோபஸ்தான். தமிழில் இதை எண்காலி என்று சொல்கிறார்கள்.
இயற்கை பல விந்தைகளை உள்ளடக்கியது. இந்தப் பூமிப்பந்து மனிதர்களுக்கு மட்டுமன்று. எண்ணற்ற உயிரினங்களுக்கும் உரித்தானது. நிலத்தில் , நீரில் என எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன. நீர் நிலைகளில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் விந்தையான ஓர் உயிரினம் ஆக்டோபஸ். சில ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றதாக இந்த ஆக்டோபஸ் இருந்தது. ஆம் ! அது கணித்த அணிகள் நிறைவுப் போட்டி வரை வந்தன. அத்தகைய விந்தை உயிரினத்தை எப்படி வரைவது எனப் பார்ப்போமா ?
படம் : 1
படம் : 2
எப்படி இருக்கிறேன் செல்லங்களே !
************* ************** ************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments