ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 41
வைரம் வரையவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************** *************** ***********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! குழந்தையா இருக்கும் போது எப்படியெல்லாம் உங்கள அம்மா , அப்பா , தாத்தா பாட்டி கொஞ்சுனாங்க னு சொல்லுங்க பாப்போம்.
என் தங்கம் ,எஞ்செல்லம், வைரம் அப்படினு சொல்றாங்களா ? ஆமாங்க அப்படித்தான் கொஞ்சினாங்க. இதில தங்கத்தை நாம் அணிந்திருப்போம் மோதிரமாக ,செயினாக , வளையலாக , மூக்குத்தியாக.
ஆனால் வைரம் ? ஒரு சிலர்க்கே கிடைக்கக் கூடிய பொருள் இல்லையா ? மிகவும் விலை கூடுனது. வைரம்போல ஜொலிக்குதே என நாம் பேச்சு வழக்கில் சொல்லுவோம். ஆனால் , அந்த வைரத்தைப் பார்த்திருக்க மாட்டோம். பட்டை தீட்டப்பட்ட வைரம்னு சொல்லுவாங்க.அது எப்படி இருக்கும் ? எப்படி ஜொலிக்கும்னு பாக்க ஆசையா ?
இதோ நம்ம ஓவியரின் கைவண்ணத்தில் வைரத்தைக் காண்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
எடுத்துக்கோங்க ! உங்களுக்குத்தான் இந்த வைரம்.
************* *************** **********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments