ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 34
ஊஞ்சலில் ஆடும் குழந்தை வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா அவர்கள் , ஓவிய ஆசிரியை , மதுரை.
************* *********** **************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! பூங்காக்களில் உள்ள ஊஞ்சல்களில் குட்டிக் குழந்தைகளோடு , குண்டா இருக்குற பெரியவங்களும் விளையாடுவதைப் பார்த்திருப்பிங்க. ஆமா . ஊஞ்சலில் விளையாட சிறுவர் முதல் பெரியவங்க வரை விரும்புவாங்க .
இப்பல்லாம் வீடுகளிலேயே ஊஞ்சல் கட்டித் தொங்கவிட்டிருக்காங்க. சின்னக் குழந்தைகள் ரொம்ப சந்தோசமா விளையாடுறாங்க. இங்க உங்களைப் போன்ற ஒரு குட்டிப் பொண்ணு எப்படி வானவில் வண்ணத்தில் ஆடுறாங்க என்பதை ஓவியமா வரையலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
உல்லாசமாய் ஊஞ்சலில் ஆடுவோமா ?
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************ *************** *************
பிஞ்சு விரலால் ஓவியம் தீட்டி நம் நெஞ்சில் இன்று இடம் பிடித்த ஓவியர் இதோ ...
J.Ragamalika , 2 std
St.Dominic savio matric school
V.pudur,kulithalai Taluk
Karur District
Father name _P.Jayachandiran
Mother name _ D.Sulochana
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments