ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 30
சூடான தேநீருடன் டம்ளர் வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா ,
ஓவிய ஆசிரியை , மதுரை.
**************** **************** ********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க பகுதி இன்று 30 ம் நாளைத் தொட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் தொடர்ந்து 30 ஓவியங்களை வரைந்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.
உங்களை உற்சாகப்படுத்தவே நமது ஓவியர் ஆவிபறக்கும் டீ தந்திருக்கிறார்.கொஞ்சம் ஆறியபின்பு நீங்கள் இரசித்துச் சுவைக்கலாம்.
அம்மா பசிக்குது. டீ போடும்மா ! அப்டினு தினமும் காலையில் , மாலையில் நாம் உச்சரிக்கும் பெயர் தேநீர். நம்மைச் சுறுசுறுப்பாக்க , தூக்கத்திலிருந்து விடுபட , அதிகாலை எழுந்ததும் படிப்பதற்கு ஆயத்தம் செய்ய என நம்மோடு தினமும் பயணிப்பது டீ அல்லது காபி. ஆவிபறக்கின்ற இந்த ஓவியத்தை எப்படி வரைவதுனு பார்ப்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
சுவைப்போமா ?
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** ************* **********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments