ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 28 , அழகாகக் கோழி வரைவது எப்படி ? - குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 28

கோழி அழகாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.


**********    ***************     ***********

        வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியில் இன்று நாம் வரையும் ஓவியம் கோழியும் , குஞ்சுகளும்.

                        தாய்மையின் மிகப்பெரும் அடையாளமாக கோழியை நாம் சொல்லலாம்.குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தாலும் பருந்தோ , காகமோ அல்லது ஆட்களோ குஞ்சுகளின் அருகே வந்தால் பலம் கொண்டமட்டும் விரட்டும் தாய்க்கோழி. 

                    மனிதர்கள் போல் அல்லாமல் உண்ணாமலே இருந்து அடைகாத்து குஞ்சுகளை அவை வெளி உலகத்திற்குக் கொண்டு வரும் செயல் அளப்பரியது. பல வண்ணத்தில் இன்று கோழிக்குஞ்சுகளை விற்பனைக்குக் கூடையில் கொண்டு வருவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்ளோ அழகாக இருக்கும்.

       இதோ நாமும் அழகாக வரைவோமா ?

படம் : 1


படம் : 2


படம் : 3



படம் : 4


இதோ ... அழகாக நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************   ***************    **********


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

0 Comments