ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 24 - கத்தரிக்காய் அழகாக வரைவது எப்படி ? குழந்தைகளின் ஓவியத் திறமையை ஊக்குவிக்கும் தொடர்

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 24

கத்தரிக்காய் அழகாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா ,

ஓவிய ஆசிரியை , மதுரை.



***************    **************    ***********

                 வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியில் இன்று நாம் வரையும் ஓவியம் மிக எளிமையான ஓவியம். நம்ம அம்மா சாம்பார்லயும் , புளிக்குழம்பிலும் போட்டு  நமக்கு அழகாகச் சமைத்துத் தரும் காய்தான் கத்தரிக்காய்.

      நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

      நெய் மணக்கும் கத்தரிக்காய் 

அப்படினு திரைப்படத்தில பாட்டெல்லாம் வருகிறதல்லவா ?  கத்தரிக்காய் வெள்ளை , பச்சை , ஊதா நிறங்களில் கிடைக்கின்றன. கத்தரித்தோட்டத்திற்குள்ள போயிப் பாத்திருக்கிங்களா ? இனிமே நீங்க கிராமத்துப் பக்கம் போனா பாருங்க. நாற்று .செடி , அப்றம் பூவாகி , காயாகி நல்ல வருமானமும ் விவசாயிகளுக்குத் தரக்கூடிய ஒரு காய்தான் இந்தக் கத்தரிக்காய்.

      சரி . இப்போ கத்தரிக்காய் எப்படி வரையலாம்னு பார்ப்போமா ?

படம் : 1




படம் : 2




இதோ ... அழகிய வண்ணக் கத்தரிக்காய்  நம் கைகளில் !




****************    ************   *************

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************      *************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    ********

Post a Comment

0 Comments