பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா - 15 - 07 - 2021 - கல்வி வளர்ச்சி நாள் - சிறப்புக் காட்சிப் பதிவு & கவிதைகள்.

 


பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா 

சிறப்புக் காட்சிப் பதிவு & கவிதைகள்.

          கல்வி தந்த வள்ளல் பெருந்தகையின் சிறப்புகள் - 

உரை - பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.




பள்ளிக் குழந்தைகளுக்காக .


"அ" ன்பு கொண்ட காமராஜர்"

" ஆ"ற்றல் வாய்ந்த காமராஜர்

" இ"னிமை குணம்கொண்ட காமராஜர்

" ஈ"டு இணையற்ற காமராஜர்

" உ"த்தம மனிதர் காமராஜர்

" ஊ"ருக்கு உழைத்த காமராஜர்

" எ"ளிமைக்கு இலக்கணமான காமராஜர்

" ஏ"ற்றம் தந்த காமராஜர்

" ஐ"யா என அழைக்கப்படும்

காமராஜர்

" ஒ"ற்றுமைப் போற்றி ய காமராஜர்

" ஓ" ங்குபுகழ் கொண்ட காமராஜர்

"ஔ"வை நெறி வாழ்ந்த காமராஜர்

அ"ஃ"தே நமது காமராஜர்

கல்வி வளர்ச்சி நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்


கவிஞர்.பூவராக மூர்த்தி , வட்டாரக்கல்வி அலுவலர் , கும்மிடிப் பூண்டி , திருவள்ளூர்.


*****************      ************    ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments