' தினமலர் ' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.
நினைவு சிறுகதைப் போட்டி - 2021
வாசக எழுத்தாளர்களே !
உங்கள் திறமைக்கு ஒரு சவால் ! ' தினமலர் நிறுவனர்.அமரர்.டி.வி.இராமசுப்பையர் நினைவு சிறுகதைப் போட்டி , ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இப்போட்டி , 34 வது ஆண்டாக , இவ்வாண்டும் உண்டு
என இன்றைய தினமலர் - வாரமலரில் செய்தி வந்துள்ளது. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இப்பதிவு.
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூன் - 30 - நண்பர்களே ! மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துகள்.
இணைப்பு - இன்றைய தினமலர் - வாரமலர் செய்தி.
************************* ******************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments