கணிதப்பாடத்தில் ஆராய்ச்சியினை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள நிறுவனங்கள்
நிறுவனத்தின் பெயர் இணையதள முகவரி
இந்திய அறிவியல் நிறுவனம் , பெங்களூரு
'www.iisc.ac.in
சென்னை கணித நிறுவனம், சென்னை
www.cmi.ac.in
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், மும்பை - www.tifr.res.in
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்.
www.iist.ac.in
தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - www.niser.ac.in
பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பிலானி
www.bits--pilani.ac.in
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
www.iiseradmission.in
அண்ணா பல்கலைக்கழகம்
https://www.annauniv.edu/
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள்
www.iitm.ac.in
தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள்
www.nitt.edu
மத்தியப் பல்கலைக்கழகங்கள்
www.cucet.ac.in
மாநிலப் பல்கலைக்கழகங்கள்
www.ugc.ac.in
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
www.tnau.ac.in
இந்தியத் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம் - அலகாபாத் (சேர்க்கைத் தேர்வு )
www.iiita.ac.in
கணித அறிவியல் நிறுவனம், சென்னை
www.imsc.res.in
ஹைதராபாத் மத்தியப்பங்களைக்கழகம்,
www.uohyd.ac.in
டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி
' www.du.ac.in
மும்பைப் பல்கலைக்கழகம், மும்பை
www.mu.ac.in
சாவித்திரிபாய் பியூல் புனே பாக்கலைக்கழகம், பூனே
www.unipune.ac.in
இந்தியப் புள்ளியியல் நிறுவனம்
www.iisicalac.in
மண்டலக் கல்வியியல் நிறுவனம்
www.rieajmer.raj.nic.in
வாழ்த்துகள் நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments