வகுப்பு - 9 - கணக்கு - அலகு 1 - பயிற்சித்தாள் 1 - 8th Maths Worksheet - 1 Question & Answer

 

                        தமிழ் நாடு அரசு பயிற்சிப்புத்தகம் -  வகுப்பு - 9


கணக்கு - வினா & விடைகள் 

அலகு  1 -  பயிற்சித்தாள்  1


வணக்கம் ஆசிரிய நண்பர்களே ! மாணவத் தம்பிகளே ! தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பயிற்சிப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பயிற்சித் தாள்களுக்கான விடைகளை ஒவ்வொன்றாக நாம் பார்த்து வருகிறோம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பாடங்களை விருப்பத்துடன் பயின்று பள்ளிக்கு வந்து கற்றதைப் போன்ற மனநிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது Green Tamil - You Tube சேனலும் , Greentamil.in என்ற வெப்சைட்டும் அதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த அடிப்படையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள்களை வினா & விடைகளுடன் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் , ஆங்கிலம் , அறிவியல் , சமூக அறிவியல் என அனைத்துப்பாடங்களையும் பதிவிடுகிறோம். 


கணிதப் பாடங்களையும் பதிவிட வேண்டும்என ஆசிரியர்களும் , மாணவர்களும் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் இந்தப் பதிவு. கணிதப் பாட வினாக்களுக்கான விடைகளைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது மற்ற பாடங்களைப் போல் டைப் செய்து பதிவிட இயலவில்லை. எனவே வினாக்களுக்கான விடைகளைப் பயிற்சித்தாளில் எழுதி , அதைப் புகைப் படமாக எடுத்து பதிவிடுகிறேன். 

மாணவர்களுக்கும்  , ஆசிரியர்களும் இப்பதிவு பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறேன். தொடர்ந்து தங்களின் ஆதரவையும் , ஆலோசனையும் பதிவிடுங்கள். வினா எண் 1  முதல் 8  வரை 


 

விடுமுறையைப் பயனுள்ளதாக்குவோம்.

வாழ்த்துகளுடன் , 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

Post a Comment

0 Comments