விளம்பரம்.

விளம்பரம் செய்யாதே என்று
செய்கிறார்கள் சுவரெங்கும்
விளம்பரம் !

மு.மகேந்திர பாபு ,
31 - 12 - 17

Post a Comment

0 Comments